இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மேவி உன்னை காதல் செய்வேன்- கருத்து திரி

Shan

New member
சண்டை போட்டுகிட்டு love பண்றவங்க தான் சூப்பர் ஜோடி சொல்லிட்டீங்க உண்மை.ஒத்தை ரோஜாவது வருமா என நினைதவற்களுக்கு இரு மலர்கள்.மேவி என்றால்?
 

Priyakutty

Active member
என்ன திடிர்னு வில்லன் மாறி பேசறாரு... 😅

சும்மா தேஜு பயப்படாதீங்க....🤗

ஆனாலும் நெனச்ச மாறி அவங்கள கூப்டு வந்துட்டாரு...

மனச மாத்துவாரா னு பாப்போம்...
 

Priyakutty

Active member
கவிதா.... 😡😡

பாவம் ஆதவ்... 🥺🥺🥺🥺

தேஜு... 🥺🥺

ரெண்டு பேருமே லைப் ல நெறய கஷ்டப்பட்ருக்காங்க.... 🥺🥺

சீக்கிரம் எல்லாம் சரி ஆகணும்...
 

Priyakutty

Active member
வார்த்தையால ஹர்ட் பண்றாரு தான்...

மனசுல அவங்கள பத்தி தப்பா புரிஞ்சிட்டு இருக்காரு...

மத்தப்படி அவங்கள எதுக்கும் கட்டாய படுத்தல...

பொண்டாட்டினு உரிமை எடுக்காத னு மிரட்டினாலும்,
நம்ம கிட்ட மட்டும் அன்பா இல்லை னு ஏங்குறாரு...

அவர் காதலிக்குறாரு தான்... ஆனா காதல் னு உணரல...

நல்லவரா தான் இருக்காரு... 😊

என்ன பிரச்சனை வந்துருக்கும்... 🥺
 

Priyakutty

Active member
யார் அப்படி மிரட்டினது...😡😡

எல்லாம் சரியாகி இப்போதான் அவரும் லவ்வ உணர்ந்தாரு...

என்ன ஆச்சு...
 

Priyakutty

Active member
பேபி... 🥺🥺

கஷ்டமா இருக்கு... 🥺🥺🥺🥺

பாவம் தேஜு..... 🥺🥺🥺🥺

ஆனா அவரும் வேணும்னு பண்ணலல... 🥺

என்னவோ சொல்ல வந்தாரு...

அவங்க மனசுல 90 நாள் அஹ் இடம் பிடிப்பரா....
 

Priyakutty

Active member
நல்லாவே பேசி கரெக்ட் பண்ண பாக்குறாரு... 😍😍

இந்த ஆதவன் அஹ் ரொம்ப பிடிச்சிருக்கு... 😊

டாக்டர் னு என்னவோ சொல்ல வந்தாரு...

என்னாச்சு... 😔

அங்க இருக்க பொண்ணு... அவங்கள போல பொண்ணுக்கு ஹெல்ப் பண்றாரா....
 
Top