இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சலிலோ தள அட்மினின் தனிசெய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் காற்றே வா - கதைத் திரி

Status
Not open for further replies.
வணக்கம் நண்பர்களே...
இன்றுமுதல் நமது தளத்தில் "தாலாட்டும் காற்றே வா" பதிவிடத் தொடங்குகிறேன்... வாரத்தின் அனைத்து நாட்களிலும் தவறாமல் எபிசொட் வந்துவிடும்... தினமும் இரவு பத்து மணிக்கு அத்தியாயம் பதிவிடுகிறேன்... மறுநாள் முந்தைய அத்தியாயம் நீக்கப்பட்டு, அடுத்த அத்தியாயம் பதிவிடப்படும்... ஹாப்பி ரீடிங்... மறக்காமல் தினமும் படித்து விடுங்கள்.. முதல் அத்தியாயம் இன்று இரவு மிகச்சரியாக பத்து மணிக்கு...

வாசித்துவிட்டு உங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டால் தொடர்ந்து பதிவிட ஊக்கமாக அமையும்..

எப்போதும் போல் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து...
நான்... உங்கள் ருத்திதா...
 
Status
Not open for further replies.
Top