இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

கருத்து திரி

செம்ம sis😍😍.எழுத்து பிழை மட்டும் பாருங்க pa😷😷😷.ஸ்டோரி லைன் நல்லா இருக்கு.எழுத்து பிழை இருந்தா கஷ்டம் pls அதை மட்டும் பாருங்க 🙏🏻🙏🏻🙏🏻
 
Matharasi

Moderator

I am trying to rectify
 
#காத்தாடி_ரிவ்யூ
"மௌனமான மொழிகள்" கதைக்கான ரிவ்யூ...
குடியினால் சீரழிந்த பல குடும்பங்கள் நாட்டில் உண்டு.. சிறுவயதில் தாயை இழந்த பிள்ளைகளும் உண்டு, இளம் வயதில் விதவையான பெண்களும் உண்டு...
அப்படியான ஒருத்தியின் கதை தான் இந்த கதையின் கரு...
மனு தன் கடந்த காலத்தின் கசப்புகளால் சுனங்கி நிற்பவன் - கனி தன் குழந்தைகளுடன் மருகி நிற்பவள் - இவர்களை சுற்றி இயல்பான மனிதர்கள், இயல்பான கதையோட்டம்...
சுரேனுடன் சகோதரனாக பழகுபவன் அவன் விருப்பத்தினால் அவனது இல்லாளை எதுவும் இல்லாளை எல்லாம் இருப்பவளாக மாற்ற சித்தம் கொண்டான்... கனி தயங்கினாலும் வாழ்க்கையின் போக்கில் வாழ கற்றுக்கொண்டது சிறப்பு..‌ முடங்கி கிடக்காமல் எழ செய்தது அருமை தோழி.‌‌..
நல்ல வேளை சுரேன் தான் அழிந்தாலும் தன் மனைவி பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் சேர்த்து விட்டான்..
மனோ ரதி ஹாசினி ஹாசன் சரோஜா எல்லா கேரக்டரும் சூப்பர்...
பிழைகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது தோழி..‌ ஒருமுறை வாசித்து விட்டு பதிவிட்டா இன்னும் சிறப்பா இருக்கும்...
ஆழமான அழுத்தமான காதல் கதை...
போட்டியில் வெற்றி பெற
வாழ்த்துக்கள்

தோழி
🥰
 
Thanks ma edit pannieruka
 
Top