☺நிலவில் உன் முகம் கண்டேனடி☺
- ஜனனி நவீன்
தெளிந்த நீரோடைப் போல் மிகவும் ரசித்தும் சிரிப்புமாக படித்த அழகிய கதை.☺☺
கௌதமன் நம் அடுத்த விட்டின் உறுப்பினராக வளம் வந்து என்னை மிகவும் ரசிக்க வைற்றான்.
தந்தையின் மேல் அளவு கடந்த பயம் கலந்த மரியாதையும்; தாயின் மேல் ஓப்பற்ற பாசமும்; மனைவியின் மேல் எண்ணற்ற காதல்
உடைய ஓர் கம்பிரமான ஆன்மகன்.
அழகு மினாள் பெயருக்கு ஏற்ப்ப அழகோ அழகு குழந்தையான குமரி.
தந்தையின் செல்ல மகள்; மாமா - அத்தையின் குலவிளக்கு; கணவனின் இதய ரானி எனும் பல உணர்ச்சிகளுடன் வளம் வரும் ஓர் அழகிய சுட்டி பெண்.
நாச்சிமுத்து / கெடாமிசை மிகவும் கம்பிரமான மனிதர்; ஆருயிர் கணவன்; மகனிடத்தில் கண்டிப்பும் பாசமும் உள்ள தந்தை; மருமகளிடத்தில் ஓர் அன்பான மாமானார்.

நிலவேணி அன்பான மனைவி; பாசமுள்ள தாய் மகணுக்கும் - மகளாகிய மருமகளுக்கும் மிக அருமையான பெண். ☺☺
தாய் - தந்தை பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லையென்றாலும் வாழ்க்கையின் யதார்த்தமான நிகழ்வில் தன் இனையை புரிந்து அவளின் மேல் காதலும் கொண்டு ஓர் அழகான வாழ்க்கை வாழலாம் என்று மிகவும் அழகான நடையில் தெளிவாக உரைத்துள்ளீர்கள்.☺☺
கிராமத்து வாழ்க்கையில் இருந்து வெளிநாட்டு வாழ்க்கை ஒருவரை எப்படி மிரள வைக்கும் என்பதை நம் அழகியின் மூலம் மிகவும் அழகாக உணர்த்திவிட்டீர்கள்.☺☺
கோபத்தினால் துக்கமும்; நிதானத்தினால் இன்பமும் பேறலாம்... என சிறு சிறு கருத்துக்களுடன் மிகவும் நிறைவான அழகிய கிராமத்து நடையில் அமையும் இனிமையான காதல்

கதை தந்தமைக்கு என் வாழ்த்துகள்

ஜானு பேபி...

"மதியைப் போல் வளர்ப்பிறையாக
வாழும் நிலவில் உன் முகம் கண்டேனடி"

விரைவில் முகிலன் - தேவசேனையுடன்
வரவும்... 

அடுத்த இளையவர்களின் காதல் விளையாட்டைப் பார்க்க ஆவலுடன் 

நிறைய காதலுடன்
ஸ்ரீராஜ்.