இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

கடல் காதல்

Raha

New member
669E1CEF-8AEE-408A-8A71-59909EE51BEB.jpeg
பௌர்ணமி நாளில்
கடலின் சப்தம் போல
உன் மௌனம் என்னுள் பேரிறைச்சலாய்

நூறாயிரம் முறை
அந்த அலை போல
உன் கால் தடவ பேராவலாய்

நீல கடலில் ஆதவன்
தன்னை இழப்பது போல
உன்னில் என்னை இழக்க

காத்திருக்கிறேன்
என் காதல் சகி…
 
Top