இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Daily update

Marlimalkhan

Active member
Semma ma... Kudi idhu pala kudumbangala seralikkuthu...thirudanai paathu thiruntha vittal thiruttai olika mudiyathnu solvanga adhe kudikum avangala thirunthina tan undu... Happy ending ma... All the best to win 😍😍😍
 
Matharasi

Moderator
Epilogue
ஐந்து வருடம் கழித்து…..
அந்த நாள் அந்த வீட்டின் இளவரசியின் பிறந்தநாள். ஆம், ஹாசிக்காவின் 8 வது பிறந்தநாள். எப்போதும் போல் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர், ஆனால் முக்கியமான 2 நபரை மட்டும் காணவில்லை.

ரதி பரபரப்பாக மனோவிடம் வந்து," அத்தான் எங்கே பெரிய அத்தானை காணவில்லை, எல்லாரும் வந்துட்டாங்க ,கனி அக்காவை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்", என்றால்.

இந்த ஐந்து வருடத்தில் மனோ விற்கும் ரதிக்கும் திருமணம் நடந்து ஒரு அழகிய பெண் குழந்தை பெயர் ஹருணிகா (1) உள்ளது. மனோ சற்றும் அலட்டிக்கொள்ளாமல், "அவன் மட்டும்தான் காணமா", என்று இழுத்தான் ,"அவர் மட்டும் என்றால் நான் ஏன் உங்களிடம் வருகிறேன், அவரும் அவருடைய மகளையும் தான் காணோம் ,எல்லாரும் எதற்காக இங்கு வந்து இருக்கிறார்கள் இவர்கள் ஏன் இப்படி ",என்றால் நொடித்தவாறு.

" ஏய் ,அது சின்ன குழந்தை டி ,அது இடம் ஏன் உனக்கு போட்டி", என்றான் சிரித்தவாறே ,"ரதிமா", என்று அழைத்தவாறே வந்தாள் ஹாசினி, " என்னடா மா",என்றால் புன்சிரிப்புடன் ரதி ,"வந்துட்டா உன்னோட மகள்", என்றான் மனோ," நீங்க சொல்லவில்லை என்றாலும் ஹாசினி என் மூத்த மகள் தான் ", என்றால் முகம் கொள்ளாப் புன்னகையுடன்.

"ரதிமா, குட்டிக்கு டிரஸ் எடுத்து தாங்க ",என்று ஹருணிகா வை தூக்கிக் கொண்டு வந்தாள் ."நீயே எடுத்து போடு உன்னோட குட்டிக்கு அப்புறம், நான் எடுத்து கொடுத்தா உனக்கு முன் சித்தாக்கும் பிடிக்காது", என்றால் அதே புன்னகையுடன்.

" அப்பா எங்க டா", என்றான் மனோ அதற்கு ஹாசினி, "அப்பா ஹாசிக்காவை சுரேன் அப்பாவை பார்க்க ஹாசிக்காவை கூட்டிக்கொண்டு போயிருக்காங்க", என்றால் மெதுவாக.

அவள் டிரசை எடுத்துக்கொண்டு வெளியேற," ரதி", என்றான் மனோ அதிர்ச்சியில் இருந்தவளை, "என்ன இது ",என்று அவள் தடுமாற," அவனுக்குத் தெரியும், எதை எப்படி செய்வது என்று, என்னதான் நாம் எதையும் மூடி மறைத்தாலும், உண்மை ஒருநாள் வெளிவரும் ,ஆதலால் அதை அவர்களுக்கு எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று, தன் பிள்ளைகளுக்கு அவனே கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்", என்றான்," ஆனால் அக்காவிற்கு ", என்று கேட்டவளிடம் ,"அவர்களுக்கும் தெரியும் ஆனால் எதையும் காட்டிக் கொள்ள மாட்டார்கள், ஏன் ஹாசனிடம் கேள் சுரேன் அப்பா ,என்று தான் சொல்லுவான்", என்றான் பதிலாக.

ஹாசன் மனு கனி காதலுக்கு சாட்சியாக பிறந்தவன், முதலில் தனக்கு எதுவும் வேண்டாம் என்று இருந்தவன் ,ஹாசிக்கா ஒருநாள் அவனிடம் எல்லாரையும் போல் தனக்கு தம்பியோ தங்கையோ வேண்டும் எனக்கேட்டு பிடிவாதம் பிடிக்க, அவள் ஆசைக்காக மட்டுமே பிறந்தவன் .அவள் இந்த வீட்டின் இளவரசி என்றால் அவன் அவளுக்கே ராஜா .

தீபா கனியிடம் வந்து," எங்க அவனா", என்றாள் கோபமாக ,அதற்கு கனி மெல்ல வாயை திறக்க வர, அங்கே வந்த சரோஜா," நீயே உன்னோட தம்பிக்கு போன் போட்டு கேளு", என்றார் சத்தமாக.

" எங்கே நான் போன் போட்டா,அந்த வாயாடி தான் எடுக்கிறா, போன எங்களுக்கு வர தெரியும், நீங்க எங்க அம்மாவ கேள்வி கேட்காமல் இருங்கன்னு ",என்றால் தீபா.

"ஆமா அண்ணி, அது சரியான வாய், எல்லாம் பெரிய அத்தான் கொடுக்கிற இடம் ",என்றால் ரதி தீபாவிடம்,"அப்படி சொல்லி ரதி ,கனி இப்பவே கண்டித்துவை அவளை", என்று ரதியிடம் ஆரம்பித்து கனி இடம் முடித்தாள்.

அங்கே வந்த சீதா, "உங்க ரெண்டு பேருக்கும் வேலை கிடையாது, எப்ப பாரு அவளோடு வம்பு செய்து விட்டு ","யார் நாங்க, இருந்தாலும் சீதா அத்தை ,யாரையாவது கண்டிக்க விடுறீங்களா", என்றால் சீதாவிடம் ரதி," யாரை கண்டிக்க போற அந்த குட்டியவா" , என்று ஹருனிக்காவை காட்டி கேட்க ,"பின் இப்பவே நான் ஏதாவது சொன்னா அவங்க அப்பாவையும் ரஜீ அப்பாவையும் பார்த்து அழுது போட்டுக் கொடுக்குது", என்றால்.

" நீங்க வாங்க நம்ம சமையலை பார்ப்போம் லதா அக்கா மட்டும் தனியா சமைக்கிறாங்க, இவதான் வாயாடி குழந்தைகளை சொல்லிக்கிட்டு ",என்று ரதி அம்மா நொடித்து கொண்டு ,சீதா, சரோஜா அம்மாவுடன் சமையல் அறைக்கு செல்ல. மீண்டும் தீபா கனியிடம் ஆரம்பிக்க அவள் மெல்லிய சிரிப்புடன் பதிலளித்துக் கொண்டிருந்தால்.

நேரம் ஒன்றை நெருங்கும்போது கௌதம் உள்ளே வந்தவன், நேராக மனோவிடம் சென்றவன், "எங்கடா அவங்க ரெண்டு பேரையும் காணோம், பெரியப்பாவின் சேர்த்து", மனோ," நீ எதற்கு டென்ஷன் ஆகுற ","எதற்காக இப்ப வந்துடுவார் எங்கப்பா ",என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவர் உள்ளே நுழைய,கனி எழுந்து நின்றவள் அவருக்கு வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்தாள்.

" எங்கே அவனை இன்னும் வரலையா எல்லாம் அண்ணன் கொடுக்கிற இடம், இதுல நீங்க வேற அவன் என்ன செய்தாலும் சரி", என்று மனோ ,கௌதம், தீபாவை பார்த்து கூற," இப்ப வந்திருவான் பெரியப்பாவை கூப்பிட போயிருக்கான்", என்றால் தீபா சமாளிப்பாக.

அப்போது பார்த்து சுரேன் அப்பா வீட்டிற்குள் நுழைய," தீபாவை பார்த்து எங்கம்மா உன்னோட தம்பி என்ன கூப்பிட வருவான்னு பார்த்தா ஆளை காணோம், போன் போட்டா ஹாசிக்கா தாத்தா நாங்க ரொம்ப பிஸி வீட்டுக்குப் போய் வெயிட் செய்யுங்கள் என்று சொல்லுது", என்று கூற, தீபா அவள் அப்பா பார்த்த பார்வையில்," அது அப்பா"," என்ன உன் மருமகளுக்கும் தம்பிக்கும் சப்போட்டா ",என்று அவளிடம் எகிர .

ரதி தான் ,"சின்ன மாமா வெயிலுக்கு களைப்பா இருக்கும், நீங்க இந்த ஜூஸ் குடிங்க ,வரட்டும் நான் கேட்கிறேன் இரண்டுபேரையும்", என்றால் .

"அப்படி சொல்லு, நீ தான் என் மருமகள் உங்க அக்காளுக்கு முதல்ல சொல்லிக்கொடு கேள்வி கேட்க", என்றார் கனியை பார்த்தவாறு.

இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே ,"யாரை கேள்வி கேட்கப் போற", என்று வந்து நின்றான் மனு ,அவனின் குரலில் திடுக்கிட்டுவள் ,"அது ஒன்றும் இல்லையே", என்றாள் ரதி அந்த குரலுக்கு அதிர்ந்து ,"டேய் நீ வந்துட்ட எங்கடா அவ", என்றால் தீபா," அக்கா சும்மா எப்ப பாரு அவளோட சரி மல்லுக்கு நிற்க ,என் பட்டு குட்டி வெளியே இருக்காங்க ",என்றான் மனு தீபாவிடம் .

இந்த ஐந்து வருடத்தில் முதல் இரண்டு வருடம் பட்டும் படாமல் இருந்த தீபா, செந்திலின் வற்புறுத்தலுக்கு தன் மகன்களை மாலிக் மற்றும் பிரார்த்திக் மொட்டை காதுகுத்து விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தால் . ஆனால் சுரேன் இருந்து தீபாவின் விழாவை எப்படி நடத்தி இருப்பானோ, அதைவிட ஒருபடி மேலாக தாய்மாமன் சீரைஅனைவரும் வாயை பிளக்கும் வண்ணம் அசத்திவிட்டான் மனு," ஏன் ",என்று தனித்து இருந்த மனுவிடம் செந்தில் கேட்டபோது, "நான் கனியின் கணவனாக மட்டும் குடும்பத்திற்கு வரவில்லை ,சுரேனின் அப்பா அம்மாவின் மகனாகவும் தான், அவனின் அக்கா தம்பி எனக்கும் அவ்வுறவே ",என்று அவன் கூறிக் கொண்டிருந்ததை தீபா எதர்ச்சியாக கேட்டுவிட ,தன் தம்பி மேல் இருந்த கண்மூடித்தனமான அன்பை மறுத்து சுற்றுப்புறத்தில் நடப்பதை பார்க்க ஆரம்பித்தாள் .

முதலில் தன் பெரியப்பா பெரியம்மா, அவன் மீது காட்டும் பாசம், அவன் அவர்களிடம் காட்டும் அன்பு மரியாதை , குழந்தைகள்களை அவன் வளர்த்த விதம் ,தனக்கு என்று ஹாசன் வந்த பிறகும், அவன் வீட்டினர் ஹாசினி, ஹாசிக்காவை நடத்தும் விதம் அவளுக்கு இருந்த சுணக்கத்தை விடுத்தது,அவனை தம்பியாக ஏற்றுக் கொள்ள வைத்தது. எப்போதும் போலவே மாற்றத்தையும் கண்டு கொண்ட மனு, அவளை தன் மூத்த சகோதரி ஆகவே நடத்த ஆரம்பித்தான்.

மணோவின் திருமணத்தில் நாத்தனாரின் சடங்கு முறை அனைத்தையும் சரோஜா அம்மா அவளையே முன்னே நிறுத்தினார். சுரேனின் அப்பா அம்மா தான் மணோவிற்கு தாய் தந்தையாக நின்றனர் . இப்போது எல்லாம் ஒரு முடிவு எடுப்பதற்கு முன் கௌதம் அப்பாவிடம் முதலிலே ஒரு வார்த்தை சொல்லி விடுவான் .ஆக அவன் சொன்னது போல் அவன் குடும்பத்திற்கு அவன் இருந்து செய்ய வேண்டியது அனைத்தையும் இவனே செய்தான் அவன் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றினார் .

மனுவின் குரல் கேட்டவுடன் ஹாசினி எங்கு இருந்தாலும் தன் அப்பாவிற்கு ஒரு டம்ளர் தண்ணீருடன் தான் காட்சியளிப்பால் ,இது அவளுக்கு அவன் ஏற்படுத்திய பழக்கம் சின்ன வயதிலிருந்து , முன்பு எப்போதுமே உள்ளே நுழைந்தவுடன் அவன் கேட்க, பின்பு அவன் கேட்காமலேயே அவளே செய்ய ஆரம்பித்தாள் . இன்றும் முகம் கொள்ளா புன்னகையுடன் கையில் தண்ணீருடன் வந்து நின்ற மகளைப் பார்த்து முறுவலித்தவன்,"பார்த்தாயா இது பெண் பிள்ளைக்கு அழகு, அவளும்தான் இருக்கிறாளே", என்று அவள் மறுபடியும் ஆரம்பிக்க," அத்தை அவளை ஒன்னும் சொல்லாதீங்க", என்றால் ஹாசினி பதிலாக .

அண்ணி, "முதல்ல கேக்க வெட்ட சொல்லுங்க, அதுக்கு முதல்ல அவர் மகளை இல்லை Dad little princess அ வரச்சொல்லுங்க, பிள்ளைகளுக்கு எல்லாம் பசிக்கிது ",என்று வந்தால் மல்லி ,இன்றும் தன் கொழுந்தனிடம் நேருக்கு நேராக பேச வருவதில்லை அவளுக்கு, "சகல, உங்க அண்ணி உங்களுக்கு மட்டும் தான் பயப்படுற", என்று கோபி வம்பிழுக்க.

"என்னிடம் எதற்கு அண்ணி பயம், தங்கையின் கணவனாக பார்க்காமல் உங்கள் உடன்பிறந்தவன் ஆக பாருங்கள் ",என்றான் தன்மையாக.

"பயமெல்லாம் இல்லையே ",என்றால் அவள் எங்கையோ பார்த்தவாரே ",மல்லி கூற,"அம்மா பொய் சொல்றாங்க சித்தப்பா, எங்களுக்கு எல்லாம் பசிக்கல, அவங்களுக்கு தான் பசிக்குது ,அதையும் உங்ககிட்ட சொல்ல பயம் அதான் எங்கேயோ பார்த்துகிட்டே பேசுறாங்க ",என்ற வந்தால் ஜீவ ரேகா ஜீவநதி ஹாசனைத் தூக்கிக்கொண்டு ,உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவனை இப்போதுதான் எழுந்துள்ளான் .

முகச் சாயல் அப்படியே கனியைக் கொண்டு, ஆதலால் ஹாசிக்கா போலவே இருப்பான் ,ஆனால் குணம் தன் அப்பாவை போல ,ஒரு குரலில் தன் பார்வையில் எல்லோரையும் அடக்கி விடுவான் ,அவன் அடங்குவது மனோ விற்கு மட்டுமே அதுவும் அன்பால் மட்டுமே.

மனு எப்போதும் பெரும்பாலும் அவனை தூக்குவது இல்லை, ஏனென்றால் ஹாசிக்காவின் முகம் சுருங்கும் .

அவனை தீபா, "வாங்கடா ராஜு", என்று வாங்கிக் கொண்டாள் , அவளைப் பொறுத்தவரை அது அவளின் தம்பி என்று கருதுபவள். கனி மனு அருகில் வந்து," சின்ன மாமாவுக்கு கோபம் வரப்போகுது", என்றால் மெதுவாக, ஆமாம் இப்பவும் நம் நாயகி தன் மௌனத்தையே மொழியாக கொண்டவள். அவளின் கண்களில் இருந்த பதட்டத்தில் அதை உணர்ந்தவன் அவளை தன் கைகளுக்குள் நிறுத்திக்கொண்டு," மனோ பசங்களை தோட்டத்திற்கு அழைத்துச் செல் ",என்றான். பெரியவர்கள் வெளியே செல்ல முற்பட," பசங்களை தான் சொன்னேன்", என்று அவர்களை தடுத்து விட்டானர்.

அங்கே சென்ற சிறுவர்களின் சிரிப்பு சத்தத்தில் அனைவரும் என்னவென்று மனுவை பார்க்க ,அவன் முகத்தில் சிறு புன்னகை ஒன்று அரும்பியது ." அய்யோ அவள் கேட்டதை வாங்கி கொடுத்தீங்களா ",என்றால் மெதுவாக.

அங்கே இருந்த அனைவருக்கும் ஒரு நிறைவு ஆம் அவனின் கண் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொள்கிறாள் அல்லவா. அதற்கு மனு ஒரு சிரிப்பு சிரிக்க ,"டேய் கனிக்கு பிடிக்காது",என்று சரோஜா அம்மாள் முறைக்க ."இதுவே அதிசயம் அத்தை பெரிய அத்தான் இவ்வளவு லேட் ஆக ஒரு பொருளை ஹாசிக்கா கேட்டு வாங்கிக் கொடுப்பது", என்றால் ரதி.

சிறுவர் படைசூழ அந்த சிறு குட்டி நாயை தூக்கிக் கொண்டு வந்தால் ஹாசிக்கா இந்த வீட்டின் இளவரசி, ஹருணிகா அதைக் கண்டு மிரள ஹாசனன் அதை பிடிக்க தவ்வ அந்த செயல் அங்கு இருந்த அனைவருக்கும் சுரேனைதான் நினைவுபடுத்தியது .

ஒருவாரு எல்லாரும் ஒன்று கூடி கேக்கை வெட்டி ,மதிய விருந்து முடித்து தீபா மல்லியின் குடும்பம் விடைபெற லதாவும் அவர்களுடன் விடைபெற்றார்.

சுரேனின் அப்பா அருகில் வந்து அவனை ஆரத் தழுவிக் கொள்ள ,இந்த திடீர் அணைப்பில் நிமிர்ந்தவன்," என்ன அப்பா ",என்றான்," ஒன்றும் இல்லைடா ஒரு மகனை சரியாக வளர்காமல் இந்த மூன்று பெண்களுக்கும் துரோகம் செய்து விட்டோமோ என்று கலங்கினேன் ஆனால் நீ புயல் போல வந்து அவர்கள் வாழ்வில் நுழைந்து, இன்று என்னை சார்ந்த அனைவர் வாழ்க்கையையும் வசந்த தென்றலாய் மாற்றிவிட்டாய் ",என்றார் ,"நான் இதற்கு உனக்கு", என்ற அவர் தடுமாற," மாமா ஏன் இப்படி ",என்று கனி அவர் அருகில் வர ,சீதாவும் வந்தார்.

மனோ சரோஜா அம்மா வெறும் பார்வையாளராக இருக்க," அப்பா இருண்ட பாலைவனம் போல் எங்கள் வாழ்க்கை இருந்தது, தூங்குவதற்கு மட்டுமே இந்த வீடு பயன்பட்டது ,ஆனால் அவனால் தான் எனக்கு ஒரு வாழ்வு அமைந்தது, வசந்தமாக வந்தாள் கனி இரு மொட்டுகளோடு ,எங்கள் வீடு நறுமணம் மணத்தது, நீங்கள் மட்டும் என்னை நம்பி இவர்களை ஒப்படைக்க வில்லை என்றால் ,இது எதற்குமே சாத்தியம் இல்லை ,"என்றான் பதிலாக.

" நீ எங்களுக்கு கிடைத்த வரம் டா", என்றார் அவனை உச்சி முகர்ந்து." அப்ப நானு", என்று வந்தான் மனோ போட்டியாக ,"அட போடா போக்கிரி", என்றார் சீதா அவன் தலையை கோதியவாறு ,"இப்படியே உங்கள் பிள்ளைகளை கொஞ்சுங்க", என்றால் ரதி நொடித்தவாறு ,"அடியே உனக்கு என் பிள்ளைகளை குறை சொல்லணும் ",என்றார் சரோஜா மிரட்டலாக.

"அப்பா, அப்பா", என்று ஹாசன் நடந்து வர, அவனைப் பின் தொடர்ந்தனர் மற்ற மூவரும், அவன் குனிந்து ஹாசிக்காவை தூக்க, "டேய் அவன் கூப்பிட்ட அவளா தூக்குர, நீ அப்பம்மா கிட்ட வாடா என்று அவனை தூக்கிக்கொண்டார் சீதா ,"என் அப்பா", என்று ஹாசிக்கா அவனைக் கட்டியணைத்து முத்தம் செய்ய, இன்றும் அவளை முதலில் ஏந்திய நாளை நினைவு கூர்ந்தான்.

கனியோ ஹர்ணிகாவை தூக்கி கொண்டு அவனை பார்க்க ,அவன் கண்களில் அன்று கண்ட அதே தாயுமானவன் பார்வையை இன்றும் கண்டால் . ஹர்ணிகாவின் குரலில் அங்கே நிலவிய அமைதியைக் கலைக்க ,ரதி ,"நீ வா ",என ஹாசினியை அவள் அணைத்துக் கொண்டால்.இதை பார் கொண்டிருந்த சரோஜா அம்மாவிற்கு மனதில் ஒரு நிறைவு தன் மகன் வாழ்வு பட்டுப் போன போது தன்னாள் என்றுஅவர் வேதனைப்படாத நாளில்லை, ஆனால் இப்போது அவன் குடும்பமாக ஒரு ஆலமரமாக வேரூன்றி அதில் பல வண்ண பறவைகள் அடைக்கலமாக வளர்ந்து நிற்பதைப் பார்க்க பார்க்க அவருக்கு அவ்வளவு மனநிறைவு.

மொழி அறியாத பேதையாக, சுரேன் என்ற சூறாவளியில் சிக்கி இரு மொட்டுகளோடு கதிகலங்கி, விதி அழைத்துச் சென்ற பாதையில் சென்று ,மனுரஜீன் என்ற தென்றலால் கவரப்பட்டு இன்று அவனுடைய நிழலில் ஒரு குடும்ப வாழ்வை அவளும் அவள் பிள்ளைகளும் கவலையற்று இன்முகத்தோடு வாழ்கிறார்கள்.

இதே மகிழ்வோடு நாமும் விடை பெறுவோம் காலம் கை கொடுத்தால் மீண்டும் இவர்களோடு பயணத்தை தொடர்வேன் .
நன்றி.
 
Last edited:
#moni_review
காதல் காலமடி குருநாவல் போட்டிக்கதை:
கதையின் தலைப்பு : மௌனமான மொழிகள்
கதை ஆசிரியர் : காதல் 7
நாயகன் : மனு ரஜீன்
நாயகி : தங்கக்கனி

எதார்த்தமான, இயல்பான உணர்வுப்பூர்வமான ஒரு காதல் கதை. குடியின் பிடியில் சிக்கி குடும்பத்தை கவனிக்க தவறிய ஆண்மகனின் செயலால் அடைந்த பெண்ணவளின் வலிகள். அவ்வலிகளில் இருந்து அவளை மீட்க வந்த கந்தர்வனாய், காவலனாய் கதையின் நாயகன். மற்ற கதாப்பாத்திரங்களை கதையின் போக்கில் அறியலாம்.இதுவே கதையின் கதைக்கரு.

ஓசை இல்லா இசை...!
ஒப்பனை இல்லா அழகு...!
உளி கொண்டு செதுக்க முடியா எழுத்து...!
விழிகளின் உறவாடலில் உதித்திடும் மொழி …!
குரல் இல்லா குயிலோசை போல்…!
புல்லாங்குழல் புகுந்து இசைக்கும்…!
பூங்காற்றைப் போல்…!
கொஞ்சிடும்…!
கெஞ்சிடும்…!
குழைந்திடும்…!
கோபம் கொள்ளும்…!
அன்பை பொழிந்திடும்…!
அனைத்தும் அரங்கேறிடும்…!
விழிகளின் நாட்டியத்தில் மட்டுமே…!
உதடுகள் பிரியாமல்…!
உதயமாகும் வார்த்தைகள்…!
கோர்க்க முடியா எழுத்துக்களும்…!
கோடி அர்த்தம் சொல்லும் மொழி…!
தலைவியின் காதல் சொல்லும் தலையாய மொழியே..!
🎵🎵மௌனமான மொழிகள் 🎵🎵

#மனுரஜீன்
முரடன்…!
சண்டியர்…!
ரௌத்ரன்…!
ருத்ரன்…!
சிடுமூஞ்சி சிங்காரம் 😜
எனும் பெயர்களின் சொந்தக்காரன்…!
மௌனத்தை உடைக்கும் வித்தை கற்றவன்…!
அனல் கக்கும் விழிகளில்…!
அவனவளின் வாழ்க்கை பக்கங்களில் புதுதிருத்தங்கள் செய்த மாயவன்..!
பிறை வளர்ந்து முழுமதி தோன்றியதே…!
இருவரின் வாழ்விலும்…!
அவனின் அதிரடி மறுமணமுடிச்சால்…!

#தங்கக்கனி
பேசாமடந்தை…!
பேசாமடந்தையின் விக்கிரமாதித்யனாய் அவளவன்…!
ருத்ரனின் நாயகி…!
மொழி அறியா மழலை…!
இதழ்கள் திறந்தால் இசைக்காது அவள் ஒலி…!
இமைகள் திறந்தால் இதயம் ஊடுருவும் இவள் விழிமொழி…!
மௌனத்தை ஆடையாகக் கொண்ட மாயவனின் மங்கையவள்…!
சிப்பிக்குள் ஒளித்திருக்கும் முத்துப்போல்…!
இதழ்களுக்குள் ஒளிந்து கொண்டதோ இவள் வார்த்தைகள்…!

குடி ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தைப் எப்படி கேள்விக்குறியாக்கும், அதனால் பாதிக்கப்படும் பெண்ணின் வாழ்வு என்னவாகும், குழந்தைகளின் வாழ்வு என்னவாகும் என்று யோசிக்க தவறிய ஒரு ஆண்மகனின் செயலால் இழந்த பெண்ணவளின் வாழ்க்கையை தன் அதிரடி மறுமணத்தால் சீர்செய்த மற்றொரு ஆண்மகனின் (இருவருக்குமே மறுமணம் தான் ) வரவால் ஏற்படும் இனிய மாற்றங்கள் என்ன என்பதே கதைக்களம்.
கதையில் வரும் மற்ற கதாப்பாத்திரங்களும் அருமை அருமை sis😍😍
இருவேறு கோணங்களில் இக்கதையைப் பார்க்கலாம்.
1. குடியினால் ஏற்படும் பாதிப்பு
2. மறுமணத்தின் ஆதரிப்பு
🎊🎊🎊🎊
போட்டியில் வெற்றிப்பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் sis🎊🎊🎊🎊🎊
 
Mithi

New member

wow really very very nice story with reality too, superb and amazing sis, keep it up and god bless you.
 
Epilogue
ஐந்து வருடம் கழித்து…..
அந்த நாள் அந்த வீட்டின் இளவரசியின் பிறந்தநாள். ஆம், ஹாசிக்காவின் 8 வது பிறந்தநாள். எப்போதும் போல் அனைவரும் ஒன்றுகூடி இருந்தனர், ஆனால் முக்கியமான 2 நபரை மட்டும் காணவில்லை.

ரதி பரபரப்பாக மனோவிடம் வந்து," அத்தான் எங்கே பெரிய அத்தானை காணவில்லை, எல்லாரும் வந்துட்டாங்க ,கனி அக்காவை கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்", என்றால்.

இந்த ஐந்து வருடத்தில் மனோ விற்கும் ரதிக்கும் திருமணம் நடந்து ஒரு அழகிய பெண் குழந்தை பெயர் ஹருணிகா (1) உள்ளது. மனோ சற்றும் அலட்டிக்கொள்ளாமல், "அவன் மட்டும்தான் காணமா", என்று இழுத்தான் ,"அவர் மட்டும் என்றால் நான் ஏன் உங்களிடம் வருகிறேன், அவரும் அவருடைய மகளையும் தான் காணோம் ,எல்லாரும் எதற்காக இங்கு வந்து இருக்கிறார்கள் இவர்கள் ஏன் இப்படி ",என்றால் நொடித்தவாறு.

" ஏய் ,அது சின்ன குழந்தை டி ,அது இடம் ஏன் உனக்கு போட்டி", என்றான் சிரித்தவாறே ,"ரதிமா", என்று அழைத்தவாறே வந்தாள் ஹாசினி, " என்னடா மா",என்றால் புன்சிரிப்புடன் ரதி ,"வந்துட்டா உன்னோட மகள்", என்றான் மனோ," நீங்க சொல்லவில்லை என்றாலும் ஹாசினி என் மூத்த மகள் தான் ", என்றால் முகம் கொள்ளாப் புன்னகையுடன்.

"ரதிமா, குட்டிக்கு டிரஸ் எடுத்து தாங்க ",என்று ஹருணிகா வை தூக்கிக் கொண்டு வந்தாள் ."நீயே எடுத்து போடு உன்னோட குட்டிக்கு அப்புறம், நான் எடுத்து கொடுத்தா உனக்கு முன் சித்தாக்கும் பிடிக்காது", என்றால் அதே புன்னகையுடன்.

" அப்பா எங்க டா", என்றான் மனோ அதற்கு ஹாசினி, "அப்பா ஹாசிக்காவை சுரேன் அப்பாவை பார்க்க ஹாசிக்காவை கூட்டிக்கொண்டு போயிருக்காங்க", என்றால் மெதுவாக.

அவள் டிரசை எடுத்துக்கொண்டு வெளியேற," ரதி", என்றான் மனோ அதிர்ச்சியில் இருந்தவளை, "என்ன இது ",என்று அவள் தடுமாற," அவனுக்குத் தெரியும், எதை எப்படி செய்வது என்று, என்னதான் நாம் எதையும் மூடி மறைத்தாலும், உண்மை ஒருநாள் வெளிவரும் ,ஆதலால் அதை அவர்களுக்கு எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று, தன் பிள்ளைகளுக்கு அவனே கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்", என்றான்," ஆனால் அக்காவிற்கு ", என்று கேட்டவளிடம் ,"அவர்களுக்கும் தெரியும் ஆனால் எதையும் காட்டிக் கொள்ள மாட்டார்கள், ஏன் ஹாசனிடம் கேள் சுரேன் அப்பா ,என்று தான் சொல்லுவான்", என்றான் பதிலாக.

ஹாசன் மனு கனி காதலுக்கு சாட்சியாக பிறந்தவன், முதலில் தனக்கு எதுவும் வேண்டாம் என்று இருந்தவன் ,ஹாசிக்கா ஒருநாள் அவனிடம் எல்லாரையும் போல் தனக்கு தம்பியோ தங்கையோ வேண்டும் எனக்கேட்டு பிடிவாதம் பிடிக்க, அவள் ஆசைக்காக மட்டுமே பிறந்தவன் .அவள் இந்த வீட்டின் இளவரசி என்றால் அவன் அவளுக்கே ராஜா .

தீபா கனியிடம் வந்து," எங்க அவனா", என்றாள் கோபமாக ,அதற்கு கனி மெல்ல வாயை திறக்க வர, அங்கே வந்த சரோஜா," நீயே உன்னோட தம்பிக்கு போன் போட்டு கேளு", என்றார் சத்தமாக.

" எங்கே நான் போன் போட்டா,அந்த வாயாடி தான் எடுக்கிறா, போன எங்களுக்கு வர தெரியும், நீங்க எங்க அம்மாவ கேள்வி கேட்காமல் இருங்கன்னு ",என்றால் தீபா.

"ஆமா அண்ணி, அது சரியான வாய், எல்லாம் பெரிய அத்தான் கொடுக்கிற இடம் ",என்றால் ரதி தீபாவிடம்,"அப்படி சொல்லி ரதி ,கனி இப்பவே கண்டித்துவை அவளை", என்று ரதியிடம் ஆரம்பித்து கனி இடம் முடித்தாள்.

அங்கே வந்த சீதா, "உங்க ரெண்டு பேருக்கும் வேலை கிடையாது, எப்ப பாரு அவளோடு வம்பு செய்து விட்டு ","யார் நாங்க, இருந்தாலும் சீதா அத்தை ,யாரையாவது கண்டிக்க விடுறீங்களா", என்றால் சீதாவிடம் ரதி," யாரை கண்டிக்க போற அந்த குட்டியவா" , என்று ஹருனிக்காவை காட்டி கேட்க ,"பின் இப்பவே நான் ஏதாவது சொன்னா அவங்க அப்பாவையும் ரஜீ அப்பாவையும் பார்த்து அழுது போட்டுக் கொடுக்குது", என்றால்.

" நீங்க வாங்க நம்ம சமையலை பார்ப்போம் லதா அக்கா மட்டும் தனியா சமைக்கிறாங்க, இவதான் வாயாடி குழந்தைகளை சொல்லிக்கிட்டு ",என்று ரதி அம்மா நொடித்து கொண்டு ,சீதா, சரோஜா அம்மாவுடன் சமையல் அறைக்கு செல்ல. மீண்டும் தீபா கனியிடம் ஆரம்பிக்க அவள் மெல்லிய சிரிப்புடன் பதிலளித்துக் கொண்டிருந்தால்.

நேரம் ஒன்றை நெருங்கும்போது கௌதம் உள்ளே வந்தவன், நேராக மனோவிடம் சென்றவன், "எங்கடா அவங்க ரெண்டு பேரையும் காணோம், பெரியப்பாவின் சேர்த்து", மனோ," நீ எதற்கு டென்ஷன் ஆகுற ","எதற்காக இப்ப வந்துடுவார் எங்கப்பா ",என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவர் உள்ளே நுழைய,கனி எழுந்து நின்றவள் அவருக்கு வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்தாள்.

" எங்கே அவனை இன்னும் வரலையா எல்லாம் அண்ணன் கொடுக்கிற இடம், இதுல நீங்க வேற அவன் என்ன செய்தாலும் சரி", என்று மனோ ,கௌதம், தீபாவை பார்த்து கூற," இப்ப வந்திருவான் பெரியப்பாவை கூப்பிட போயிருக்கான்", என்றால் தீபா சமாளிப்பாக.

அப்போது பார்த்து சுரேன் அப்பா வீட்டிற்குள் நுழைய," தீபாவை பார்த்து எங்கம்மா உன்னோட தம்பி என்ன கூப்பிட வருவான்னு பார்த்தா ஆளை காணோம், போன் போட்டா ஹாசிக்கா தாத்தா நாங்க ரொம்ப பிஸி வீட்டுக்குப் போய் வெயிட் செய்யுங்கள் என்று சொல்லுது", என்று கூற, தீபா அவள் அப்பா பார்த்த பார்வையில்," அது அப்பா"," என்ன உன் மருமகளுக்கும் தம்பிக்கும் சப்போட்டா ",என்று அவளிடம் எகிர .

ரதி தான் ,"சின்ன மாமா வெயிலுக்கு களைப்பா இருக்கும், நீங்க இந்த ஜூஸ் குடிங்க ,வரட்டும் நான் கேட்கிறேன் இரண்டுபேரையும்", என்றால் .

"அப்படி சொல்லு, நீ தான் என் மருமகள் உங்க அக்காளுக்கு முதல்ல சொல்லிக்கொடு கேள்வி கேட்க", என்றார் கனியை பார்த்தவாறு.

இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே ,"யாரை கேள்வி கேட்கப் போற", என்று வந்து நின்றான் மனு ,அவனின் குரலில் திடுக்கிட்டுவள் ,"அது ஒன்றும் இல்லையே", என்றாள் ரதி அந்த குரலுக்கு அதிர்ந்து ,"டேய் நீ வந்துட்ட எங்கடா அவ", என்றால் தீபா," அக்கா சும்மா எப்ப பாரு அவளோட சரி மல்லுக்கு நிற்க ,என் பட்டு குட்டி வெளியே இருக்காங்க ",என்றான் மனு தீபாவிடம் .

இந்த ஐந்து வருடத்தில் முதல் இரண்டு வருடம் பட்டும் படாமல் இருந்த தீபா, செந்திலின் வற்புறுத்தலுக்கு தன் மகன்களை மாலிக் மற்றும் பிரார்த்திக் மொட்டை காதுகுத்து விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தால் . ஆனால் சுரேன் இருந்து தீபாவின் விழாவை எப்படி நடத்தி இருப்பானோ, அதைவிட ஒருபடி மேலாக தாய்மாமன் சீரைஅனைவரும் வாயை பிளக்கும் வண்ணம் அசத்திவிட்டான் மனு," ஏன் ",என்று தனித்து இருந்த மனுவிடம் செந்தில் கேட்டபோது, "நான் கனியின் கணவனாக மட்டும் குடும்பத்திற்கு வரவில்லை ,சுரேனின் அப்பா அம்மாவின் மகனாகவும் தான், அவனின் அக்கா தம்பி எனக்கும் அவ்வுறவே ",என்று அவன் கூறிக் கொண்டிருந்ததை தீபா எதர்ச்சியாக கேட்டுவிட ,தன் தம்பி மேல் இருந்த கண்மூடித்தனமான அன்பை மறுத்து சுற்றுப்புறத்தில் நடப்பதை பார்க்க ஆரம்பித்தாள் .

முதலில் தன் பெரியப்பா பெரியம்மா, அவன் மீது காட்டும் பாசம், அவன் அவர்களிடம் காட்டும் அன்பு மரியாதை , குழந்தைகள்களை அவன் வளர்த்த விதம் ,தனக்கு என்று ஹாசன் வந்த பிறகும், அவன் வீட்டினர் ஹாசினி, ஹாசிக்காவை நடத்தும் விதம் அவளுக்கு இருந்த சுணக்கத்தை விடுத்தது,அவனை தம்பியாக ஏற்றுக் கொள்ள வைத்தது. எப்போதும் போலவே மாற்றத்தையும் கண்டு கொண்ட மனு, அவளை தன் மூத்த சகோதரி ஆகவே நடத்த ஆரம்பித்தான்.

மணோவின் திருமணத்தில் நாத்தனாரின் சடங்கு முறை அனைத்தையும் சரோஜா அம்மா அவளையே முன்னே நிறுத்தினார். சுரேனின் அப்பா அம்மா தான் மணோவிற்கு தாய் தந்தையாக நின்றனர் . இப்போது எல்லாம் ஒரு முடிவு எடுப்பதற்கு முன் கௌதம் அப்பாவிடம் முதலிலே ஒரு வார்த்தை சொல்லி விடுவான் .ஆக அவன் சொன்னது போல் அவன் குடும்பத்திற்கு அவன் இருந்து செய்ய வேண்டியது அனைத்தையும் இவனே செய்தான் அவன் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றினார் .

மனுவின் குரல் கேட்டவுடன் ஹாசினி எங்கு இருந்தாலும் தன் அப்பாவிற்கு ஒரு டம்ளர் தண்ணீருடன் தான் காட்சியளிப்பால் ,இது அவளுக்கு அவன் ஏற்படுத்திய பழக்கம் சின்ன வயதிலிருந்து , முன்பு எப்போதுமே உள்ளே நுழைந்தவுடன் அவன் கேட்க, பின்பு அவன் கேட்காமலேயே அவளே செய்ய ஆரம்பித்தாள் . இன்றும் முகம் கொள்ளா புன்னகையுடன் கையில் தண்ணீருடன் வந்து நின்ற மகளைப் பார்த்து முறுவலித்தவன்,"பார்த்தாயா இது பெண் பிள்ளைக்கு அழகு, அவளும்தான் இருக்கிறாளே", என்று அவள் மறுபடியும் ஆரம்பிக்க," அத்தை அவளை ஒன்னும் சொல்லாதீங்க", என்றால் ஹாசினி பதிலாக .

அண்ணி, "முதல்ல கேக்க வெட்ட சொல்லுங்க, அதுக்கு முதல்ல அவர் மகளை இல்லை Dad little princess அ வரச்சொல்லுங்க, பிள்ளைகளுக்கு எல்லாம் பசிக்கிது ",என்று வந்தால் மல்லி ,இன்றும் தன் கொழுந்தனிடம் நேருக்கு நேராக பேச வருவதில்லை அவளுக்கு, "சகல, உங்க அண்ணி உங்களுக்கு மட்டும் தான் பயப்படுற", என்று கோபி வம்பிழுக்க.

"என்னிடம் எதற்கு அண்ணி பயம், தங்கையின் கணவனாக பார்க்காமல் உங்கள் உடன்பிறந்தவன் ஆக பாருங்கள் ",என்றான் தன்மையாக.

"பயமெல்லாம் இல்லையே ",என்றால் அவள் எங்கையோ பார்த்தவாரே ",மல்லி கூற,"அம்மா பொய் சொல்றாங்க சித்தப்பா, எங்களுக்கு எல்லாம் பசிக்கல, அவங்களுக்கு தான் பசிக்குது ,அதையும் உங்ககிட்ட சொல்ல பயம் அதான் எங்கேயோ பார்த்துகிட்டே பேசுறாங்க ",என்ற வந்தால் ஜீவ ரேகா ஜீவநதி ஹாசனைத் தூக்கிக்கொண்டு ,உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவனை இப்போதுதான் எழுந்துள்ளான் .

முகச் சாயல் அப்படியே கனியைக் கொண்டு, ஆதலால் ஹாசிக்கா போலவே இருப்பான் ,ஆனால் குணம் தன் அப்பாவை போல ,ஒரு குரலில் தன் பார்வையில் எல்லோரையும் அடக்கி விடுவான் ,அவன் அடங்குவது மனோ விற்கு மட்டுமே அதுவும் அன்பால் மட்டுமே.

மனு எப்போதும் பெரும்பாலும் அவனை தூக்குவது இல்லை, ஏனென்றால் ஹாசிக்காவின் முகம் சுருங்கும் .

அவனை தீபா, "வாங்கடா ராஜு", என்று வாங்கிக் கொண்டாள் , அவளைப் பொறுத்தவரை அது அவளின் தம்பி என்று கருதுபவள். கனி மனு அருகில் வந்து," சின்ன மாமாவுக்கு கோபம் வரப்போகுது", என்றால் மெதுவாக, ஆமாம் இப்பவும் நம் நாயகி தன் மௌனத்தையே மொழியாக கொண்டவள். அவளின் கண்களில் இருந்த பதட்டத்தில் அதை உணர்ந்தவன் அவளை தன் கைகளுக்குள் நிறுத்திக்கொண்டு," மனோ பசங்களை தோட்டத்திற்கு அழைத்துச் செல் ",என்றான். பெரியவர்கள் வெளியே செல்ல முற்பட," பசங்களை தான் சொன்னேன்", என்று அவர்களை தடுத்து விட்டானர்.

அங்கே சென்ற சிறுவர்களின் சிரிப்பு சத்தத்தில் அனைவரும் என்னவென்று மனுவை பார்க்க ,அவன் முகத்தில் சிறு புன்னகை ஒன்று அரும்பியது ." அய்யோ அவள் கேட்டதை வாங்கி கொடுத்தீங்களா ",என்றால் மெதுவாக.

அங்கே இருந்த அனைவருக்கும் ஒரு நிறைவு ஆம் அவனின் கண் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொள்கிறாள் அல்லவா. அதற்கு மனு ஒரு சிரிப்பு சிரிக்க ,"டேய் கனிக்கு பிடிக்காது",என்று சரோஜா அம்மாள் முறைக்க ."இதுவே அதிசயம் அத்தை பெரிய அத்தான் இவ்வளவு லேட் ஆக ஒரு பொருளை ஹாசிக்கா கேட்டு வாங்கிக் கொடுப்பது", என்றால் ரதி.

சிறுவர் படைசூழ அந்த சிறு குட்டி நாயை தூக்கிக் கொண்டு வந்தால் ஹாசிக்கா இந்த வீட்டின் இளவரசி, ஹருணிகா அதைக் கண்டு மிரள ஹாசனன் அதை பிடிக்க தவ்வ அந்த செயல் அங்கு இருந்த அனைவருக்கும் சுரேனைதான் நினைவுபடுத்தியது .

ஒருவாரு எல்லாரும் ஒன்று கூடி கேக்கை வெட்டி ,மதிய விருந்து முடித்து தீபா மல்லியின் குடும்பம் விடைபெற லதாவும் அவர்களுடன் விடைபெற்றார்.

சுரேனின் அப்பா அருகில் வந்து அவனை ஆரத் தழுவிக் கொள்ள ,இந்த திடீர் அணைப்பில் நிமிர்ந்தவன்," என்ன அப்பா ",என்றான்," ஒன்றும் இல்லைடா ஒரு மகனை சரியாக விளர்காமல் இந்த மூன்று பெண்களுக்கும் துரோகம் செய்து விட்டோமோ என்று கலங்கினேன் ஆனால் நீ புயல் போல வந்து அவர்கள் வாழ்வில் நுழைந்து, இன்று என்னை சார்ந்த அனைவர் வாழ்க்கையையும் வசந்த தென்றலாய் மாற்றிவிட்டாய் ",என்றார் ,"நான் இதற்கு உனக்கு", என்ற அவர் தடுமாற," மாமா ஏன் இப்படி ",என்று கனி அவர் அருகில் வர ,சீதாவும் வந்தார்.

மனோ சரோஜா அம்மா வெறும் பார்வையாளராக இருக்க," அப்பா இருண்ட பாலைவனம் போல் எங்கள் வாழ்க்கை இருந்தது, தூங்குவதற்கு மட்டுமே இந்த வீடு பயன்பட்டது ,ஆனால் அவனால் தான் எனக்கு ஒரு வாழ்வு அமைந்தது, வசந்தமாக வந்தாள் கனி இரு மொட்டுகளோடு ,எங்கள் வீடு நறுமணம் மணத்தது, நீங்கள் மட்டும் என்னை நம்பி இவர்களை ஒப்படைக்க வில்லை என்றால் ,இது எதற்குமே சாத்தியம் இல்லை ,"என்றான் பதிலாக.

" நீ எங்களுக்கு கிடைத்த வரம் டா", என்றார் அவனை உச்சி முகர்ந்து." அப்ப நானு", என்று வந்தான் மனோ போட்டியாக ,"அட போடா போக்கிரி", என்றார் சீதா அவன் தலையை கோதியவாறு ,"இப்படியே உங்கள் பிள்ளைகளை கொஞ்சுங்க", என்றால் ரதி நொடித்தவாறு ,"அடியே உனக்கு என் பிள்ளைகளை குறை சொல்லணும் ",என்றார் சரோஜா மிரட்டலாக.

"அப்பா, அப்பா", என்று ஹாசன் நடந்து வர, அவனைப் பின் தொடர்ந்தனர் மற்ற மூவரும், அவன் குனிந்து ஹாசிக்காவை தூக்க, "டேய் அவன் கூப்பிட்ட அவளா தூக்குர, நீ அப்பம்மா கிட்ட வாடா என்று அவனை தூக்கிக்கொண்டார் சீதா ,"என் அப்பா", என்று ஹாசிக்கா அவனைக் கட்டியணைத்து முத்தம் செய்ய, இன்றும் அவளை முதலில் ஏந்திய நாளை நினைவு கூர்ந்தான்.

கனியோ ஹர்ணிகாவை தூக்கி கொண்டு அவனை பார்க்க ,அவன் கண்களில் அன்று கண்ட அதே தாயுமானவன் பார்வையை இன்றும் கண்டால் . ஹர்ணிகாவின் குரலில் அங்கே நிலவிய அமைதியைக் கலைக்க ,ரதி ,"நீ வா ",என ஹாசினியை அவள் அணைத்துக் கொண்டால்.இதை பார் கொண்டிருந்த சரோஜா அம்மாவிற்கு மனதில் ஒரு நிறைவு தன் மகன் வாழ்வு பட்டுப் போன போது தன்னாள் என்றுஅவர் வேதனைப்படாத நாளில்லை, ஆனால் இப்போது அவன் குடும்பமாக ஒரு ஆலமரமாக வேரூன்றி அதில் பல வண்ண பறவைகள் அடைக்கலமாக வளர்ந்து நிற்பதைப் பார்க்க பார்க்க அவருக்கு அவ்வளவு மனநிறைவு.

மொழி அறியாத பேதையாக, சுரேன் என்ற சூறாவளியில் சிக்கி இரு மொட்டுகளோடு கதிகலங்கி, விதி அழைத்துச் சென்ற பாதையில் சென்று ,மனுரஜீன் என்ற தென்றலால் கவரப்பட்டு இன்று அவனுடைய நிழலில் ஒரு குடும்ப வாழ்வை அவளும் அவள் பிள்ளைகளும் கவலையற்று இன்முகத்தோடு வாழ்கிறார்கள்.

இதே மகிழ்வோடு நாமும் விடை பெறுவோம் காலம் கை கொடுத்தால் மீண்டும் இவர்களோடு பயணத்தை தொடர்வேன் .
நன்றி.
Superrrrrrrrrrrrr story
 
Top