இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

ஷ்ரத்தாவில் விழுந்தேன்... சாராவில் எழுந்தேன் கருத்து திரி

"பூமி காணா தேவன் நீ" கதையின் அத்தியாயங்கள் பற்றிய உங்களது மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. நிறைகள் குறைகள் என எதுவாயினும் தெரிவியுங்கள் தோழமைகளே! ஏற்றுக்கொண்டு என்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்.. நன்றி!
 
Last edited:
Yennachu ma update kanom????
பாப்பா பொறந்ததால தொடர்ந்து பதிவிட முடியலைக்கா.. இந்தக் கதையை முடிச்சிட்டு மொத்தமா போஸ்ட் பண்றேன்.. அதுவரைக்கும் "ஷ்ரத்தாவில் விழுந்தேன்.. சாராவில் விழுந்தேன்" புதுக்கதை பதிவிடறேன்.. வழக்கம்போல உங்க ஆதரவை அந்தக் கதைக்கும் தரணும்ன்னு கேட்டுக்கறேன்.. தேங்க்ஸ் பார் தி லவ் க்கா...
 
Top