இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

"மௌன மனங்கள்" - கருத்துத் திரி

Kothaisuresh

Active member
சூப்பர் மா, ஆறுமாத பிரிவு தந்த தெளிவிலும் நெருக்கத்திலும் ஹனிமூன் கொண்டாடி விட்டே வரட்டும். 💕💕💕💕💕. தெளிவான மனதோட சுஹாவும் நந்தாவும் எதிர் கொண்டார்கள் 👌👌👌👌. அஞ்சலி 💕💕💕💕💕💕
 
Fa.Shafana

Active member
One line feedback
Just wow!!
As usual அழகான இதமான கதை. மௌன மனங்கள் கதை மௌனமாகவே மனங்களை வருடிச் சென்றது!
வாழ்த்துக்கள் எழுத்தாளரே 💐💐
 
சூப்பர் மா, ஆறுமாத பிரிவு தந்த தெளிவிலும் நெருக்கத்திலும் ஹனிமூன் கொண்டாடி விட்டே வரட்டும். 💕💕💕💕💕. தெளிவான மனதோட சுஹாவும் நந்தாவும் எதிர் கொண்டார்கள் 👌👌👌👌. அஞ்சலி 💕💕💕💕💕💕
நன்றி நன்றி கோதை மா ❤️❤️❤️❤️
 
One line feedback
Just wow!!
As usual அழகான இதமான கதை. மௌன மனங்கள் கதை மௌனமாகவே மனங்களை வருடிச் சென்றது!
வாழ்த்துக்கள் எழுத்தாளரே 💐💐
நன்றி நன்றி டா ❤️❤️❤️❤️❤️
 
Top