இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சலிலோ தள அட்மினின் தனிசெய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.

மீண்டு(ம்) வந்த சிலையே!- கருத்து திரி- Comments Thread

Anjana Subi

Active member
வேலாயுதம், விஜய பாண்டியன்... 🙄😡😡😡

இதுவர செஞ்ச பாவம் லாம்... அவங்க தான பண்ணினாங்க... அவரா பண்ணினாரு... 😅

எப்டிலாம் தப்பு பண்றாங்க... 😡

மீனாட்சி... அப்டினு ஏன் அந்த குட்டி பாப்பா மாது அஹ் கூப்பிடுச்சு...

அந்த பாப்பா சாமியா...🤔

இன்ட்ரெஸ்ட்டிங்... 🤩
பாப்பா சாமியானு தெரிலயே அதை நீங்க தான் சொல்லணும். ஏன் அது மாதுவோட மன பிரம்மையா இருக்க கூடாது. தப்பு செய்யும் ஆட்கள் என்றாவது பிடிபடும் போது அதற்கான தண்டனை மிக கொடூரமாக இருக்கும் டா. கர்மா is a boomerang
 

Anjana Subi

Active member
பிறை மீனா உண்மையான அடையாளம் தெரிஞ்சிக்கிட்டு கோவபட்டுருவாரா...😔

காதல யூஸ் பண்ணிக்கிட்டாங்கனு விலகிடுவாரா...

எனக்குமே பிரகாஷ்தான் பிறைனு தோணுது dr... 😅

ருத்ரேஷ்... Or சர்வேஷ் தான் அனல்....

நைஸ் எபி dr... ❤
அடேய் மாத்தி மாத்தி பேசக் கூடாது.
பிறைசூடன் மீனாட்சியிடம் கொள்ளும் கோவம் அர்த்தமுடையது தான்டா. காதலும் கடமையும் இருபக்கம் இழுக்கும் எந்த பக்கம் மீனாட்சி சாய்வானு பொருத்திருந்து பார்க்கலாம்.

அடேய் இப்ப பிரகாஷ் தான் பிறையா 🙄
சரி மீனாட்சி = ராஜமாதங்கி ஓக்கே
அப்ப மீனாட்சி = பிறைசூடன் சரியா
அப்ப ராஜமாதங்கி = சிவனின் நாமம் கொண்டவனாக தானே இருக்க முடியும்
அப்ப அது ஏன் ருத்து பேபியா இருக்க கூடாது 😎 எப்படி என் ராஜதந்திரம்
 

Priyakutty

Active member
அப்போ பிறை தான் ருத்து பேபியா🧐 பாருங்களேன் இது எனக்கு தெரியவில்லை🤧
என்ன டவுட் டா கண்ணா டெல்லுங்க நான் clear பண்ணுறேன்
அப்ப டாக்டர் தான் கள்வனா??
கடவுள் இருக்கு இல்லைனு மாத்தி மாத்தி பேசவும் காரணமுண்டு வர எபிகளில் பார்க்கலாம்டா...
பிறைக்கு ஏன் எதுவும் சொல்லலை. அவன் பல நேரங்களில் அவருக்கு செவி சாய்க்கவில்லை. வேறு என்னத்தை சொல்ல நான்
எனக்கு என்ன டவுட் னா dr....
யாரு பிறை... டெல்லுங்க ப்ளீச்... 😅😁
 

Anjana Subi

Active member
எனக்கு என்ன டவுட் னா dr....
யாரு பிறை... டெல்லுங்க ப்ளீச்... 😅😁
என்ன டா நீங்க. 16 எபி வந்தாச்சு இது கூட தெரிலயா நம்ம மீனாட்சியோட அத்தான் அழகர் மலை கள்வர் கூட்டத்து தலைவர் மக்கள் புரட்சியாளன் . இப்ப தெரிஞ்சதா பேபி யார் பிறைனு 🤣🤣 அடி மடிலயே கை வைக்கிறீங்க பார்த்தீங்களா 😉 flash back முடிய சொல்றேன்டா .🤗🤩 நன்றி
 

Priyakutty

Active member
வாளுக்கு பொட்டு கட்டி.... அப்டினா என்ன dr... 🤔

ரெண்டு பேரும் காதல்னு ஒத்துகிட்டு ஹாப்பியா இருக்காங்க... 🥰🥰

ஆனா... இப்போ மீனா என்ன செய்வாங்க?🙄😔

அச்சோ... அவங்களுக்கு வேற உண்மை தெரிஞ்சிட்டு... 🙄

அனல்விழியன்... வைத்தியன்...😁
ருத்ரேஷ்...

மாதேவி... காயு தான...

அடுத்த எபில என்னவோ ஆக போகுது...

அடுத்த எபிக்கு வெயிட் dr... 🤩
 
Top