இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மீண்டு(ம்) வந்த சிலையே!- கருத்து திரி- Comments Thread

Mathykarthy

Active member
Wow..semma.. 🥰🥰❤️❤️❤️ interesting move.. prakash enna character da ivan.. semma ketha irukkannu nenacha.. gayu va parthu jollu viduran... adutha second mathangiku semma padhiladi kodukuran.. kadavul patthina prakash vilakkam super 👌sa.. prakash.. sathya prakash.. illa vera ethavatha.. en full name solla vida mattenguran.. 🤔 prakash thaan hero.. ruth gayukku jodi.. ruth maathuku help panna than vanthurukkan..
 
Anjana Subi

Well-known member

நன்றி சகி. பிரகாஷ் காயூ பார்த்து ஜொல்லு விட்டான் சரி. அப்ப ருத்ரேஷ் காயு தான் pair இல்லையா 😉 பேச்சு மாற கூடாது பின்னாடி ஓக்கேவா. பிரகாஷ் பக்தியை கூட புத்தியோட செலுத்தனும்னு சொல்ற ஆளு. அந்த
' ச .... பிரகாஷ் '
சத்திய பிரகாஷ்
சூர்ய பிரகாஷ
சிவ பிரகாஷ்
இப்படி காலைல இருந்து ஒவ்வொருத்தர் guess பார்த்து சுபி happyo happy அன்னாச்சி
Flash back open ஆனா easy uh கண்டு பிடிச்சிடலாம்டா. Just wait fr 3 more epis.
எனக்கொரு டவுட் ஆமாம் இவள் பெயர் ராஜமாதங்கி நம்ம மீனாட்சி அம்மன் பெயர் அப்ப pair க்கு சிவனோட பேரு வர போல இருந்தா தானே நல்லா இருக்கும். அப்படி பார்த்தா ருத்ரேஷ் இல்ல சர்வேஷ் தானே apt uh இருக்கும். அப்படி பார்த்தா ருத்ரேஷ் ராஜமாதங்கி தானே hero heroin uh வரணும்🤣😁தெளிவா குழப்பிட்டேன்ல
..... வரேன் டா டாட்டா
 
ஏன் பிரகாஷ் ஓட முழுப்பெயர் சிவனோட பெயர் ஆ இருக்க கூடாது.. மூணு பேருல இவன் தான் semma getha இருக்கான். இவனுக்கும் மாதுக்கும் தான் chemistry super.. இவங்களோட மோதல் கூட ரசிக்கிற மாதிரி இருக்கு.. so இவன் தான் hero..🥰
என்ன தான் confuse பண்ணாலும் நான் confuse ஆக மாட்டேன் 😜😃
 
Mathykarthy

Active member
Interesting update sis 💚💚💚 கதை விறுவிறுப்பா போகுது.. நம்ம ஊர் கோவில்., கடவுள் சிலைகளோட வரலாறும் மதிப்பும் நமக்கு தான் தெரியல..☹️
மாதங்கி புனரமைக்க வேண்டிய கோவில் இது தான் போல.. சிலையை எப்படி மீட்டு கொண்டு வர போறாங்க.. தப்பு செஞ்சவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும்.. ருத்ரேஷ் அண்ணன காட்டி கொடுப்பானா 🤔
 
Kothaisuresh

Active member
சிவன் சொத்து குல நாசம்னு சொல்லுவா, இவங்க என்னான்னா கடவுள் சிலையையே கடத்தறாங்க, ருத்ரேஷ் அண்ணனுக்கு தண்டனை நிச்சயம், அது கண்ணகியாலா, சட்டத்தாலா?
 
Anjana Subi

Well-known member
ஏன் பிரகாஷ் ஓட முழுப்பெயர் சிவனோட பெயர் ஆ இருக்க கூடாது.. மூணு பேருல இவன் தான் semma getha இருக்கான். இவனுக்கும் மாதுக்கும் தான் chemistry super.. இவங்களோட மோதல் கூட ரசிக்கிற மாதிரி இருக்கு.. so இவன் தான் hero..🥰
என்ன தான் confuse பண்ணாலும் நான் confuse ஆக மாட்டேன் 😜😃
why daw why ruthu baby pudikalaya ungaluku? :cry:Nan romba rasichu ezhuthiya character rudresh.:love:
yenga avanga rendu perum sanda potukaranga , adhu paka chemistry madriya iruku :unsure:
oru vela apdium irukumo 🥸
confuse aga matingala. 🤧mikka maghilchi ....
 
Top