மீண்டு(ம்) வந்த சிலையே! கதைக்கான உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம்!
நன்றி
Team Saaralnovels.
நன்றி
Team Saaralnovels.
கல்வெட்டுக்கு இப்படி பண்ணுவாங்களா ? Good question. இதற்கான பதில் வரும் அத்தியாயங்களில் கிடைக்கும்கல்வெட்டு இப்டிலாம் பண்ணுவாங்களா....
இதுலாம் படிக்க நமக்கே கோவம் வருது... மாதுக்கு வராதா என்ன...
எல்லாம் அரசியல்...
Bold ஆனா பொண்ணா இருக்காங்க...
பாட்டி, தாத்தா, கூட பேசினது...
மதுரையில என்னாகும்? அவங்க ஜென்மசாசனம் என்ன?
ஏன் dr... 3 எபி ஆகிடுச்சு... ஹீரோ இன்னும் intro பண்ணல...
அடுத்த எபி ல கூட்டிட்டு வாங்க plz...
கதை இன்ட்ரெஸ்ட் ஆஹா போகுது![]()
சர்வா லாம் ஹீரோ இல்ல dr... ஐ க்னோ...கல்வெட்டுக்கு இப்படி பண்ணுவாங்களா ? Good question. இதற்கான பதில் வரும் அத்தியாயங்களில் கிடைக்கும்
நாளைக்கு மதுரை flight ல இருக்கு கச்சேரி. நாளைக்கி ஒருத்தனை இறக்குறேன். ஆனா அவன் ஹீரோவா இல்லையானு நீங்க தான் சொல்லணும்.
அப்போ கண்டிப்பா நம்ம சர்வேஷ்வரன் ஹீரோ இல்ல confirm uh ? நாம இன்னும் கதைகுள்ளயே போகல டா. 4 எபி வர இப்படி தான் இருக்கும். தலையும் புரியாது வாலும் புரியாது.![]()
எல்லாம் கருந்துளை ஔஷதம்க்கு அப்புறம் ரொம்ப உஷார் ஆகிட்டீங்கடா...ரூட்டை மாத்துறேன்சர்வா லாம் ஹீரோ இல்ல dr... ஐ க்னோ...
மதுரையில அப்போ என்னவோ நடக்க போகுது ஏர்போர்ட் ல...
இறக்குங்க இறக்குங்க.. நல்லா கெத்தா...
மாது அஹ் சமாளிக்கணும்ல...
வெயிட்டிங்... ❤
ஓஹ்... ஓகே
போக போக புரிஞ்சிப்போம் dr...![]()
rudresh vaai than ana kadasila jaga vangitar avaluku puriiya vaika mudiyama....ரூத்ரேஷ்...
நல்லா பேசுனாரு...
ரெண்டு பேரும் முதல் சந்திப்புலையே இப்படி முட்டிக்குறாங்க
அவங்க அவங்களுக்கு அவங்க நம்பிக்கை...
எதுக்கு டக்குனு காபி குடிக்கும்போது பீல் ஆனாங்க
அந்த பாட்டு... என்னதான் ஆக போகுது...
நைஸ் எபி dr... ❤
நான் கதை ஆரம்பத்துல என்ன சொன்னேன் பேபிமா... இந்த கதைல ஹீரோ யாருனு நீங்க தான் கண்டு படிச்சு சொல்லனும்னு சொன்னேன்.Very interestingruthresh thane hero gayathri ya sight adikuran..
avanoda kanava parthu appadi than nenachen.. pudhaiyal edhuvum thedi rendu per iranthutangalo
ippo ruthresh annanum atha than thedurano