இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மம ஜீவன ஹேதுனா - comments thread

Indu Aarthi

Moderator
Sila kudumbam sidhaiyarthuku vaai vaarthaiye podhum la mami.. Naama kovathla soldra vaarthai aduthavanga manasa epdi paathikum nu theriyadhu
 

Kothaisuresh

Active member
அரவிந்த் சப்போர்ட் இருக்கு. விஷ்ணு சௌமியா கல்யாணம் நல்லபடியா நடக்க விடாம ரேவதி கெடுப்பாளே
 

Indu Aarthi

Moderator
அரவிந்த் சப்போர்ட் இருக்கு. விஷ்ணு சௌமியா கல்யாணம் நல்லபடியா நடக்க விடாம ரேவதி கெடுப்பாளே
Yaar support pannalum enna adhan gowtham oru check vachirkane😜
 

Kothaisuresh

Active member
என்ன ஒரு நல்ல எண்ணம் ரேவதி க்கு. அவ நினைச்சபடி அம்மாவையும் பெண்ணையும் வீட்ட விட்டு அனுப்பிட்டா
 
Top