இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

பௌர்ணமி காலங்கள் டீசர்

Akila vaikundam

Active member
பௌர்ணமி காலங்கள்...இது எல்லாருக்குமே பிடிச்ச நாட்கள்...அந்த நாட்கள்ல தெருவிளக்கு தேவைபடாது...நிலா வெளிச்சம் நல்லாயிருக்கும்...கடற்கரைல அமர்ந்தா முழுநிலவும் கடல் மேல விழறதை ரசித்து பார்க்கலாம்...அதுபோல தான் இந்த கதையும்...உங்க எல்லாரையும் ரசித்து படிக்க வைக்கும்...வாசகர்களாகிய நீங்களும் என்னோட இந்த காலங்கள்ல பயணப்பட போறீங்க... பௌர்ணமி காலங்கள் இப்போ தொடங்கல மார்ச் முதல்வாரத்துல தொடங்குது என்னோட கை கோர்த்து நடக்க தயாராகுங்க... நன்றி டியர்ஸ்
 
Top