இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

பிழையில்லா கவிதை நீயடி - கருத்துத்திரி

geethusri

Moderator
Super ud sis 💝👌
Miru pavam dev romba kasta paduthuraney🤧🥺 avan ean amar ah miru kitta irunthu pirikka pakuran 🤔 miru life la devnala innum ena koduma ellam ava anupavikanumo nu theriyala dev oda past pathi therinjuka waiting sis🤩
Thanksfor the comment sis... love u
 

Nagajothi

Active member
பாவம் மிரு அவள் வாழ்கையே அமர் தான் தன் தோழியின் வாழ்க்கைகாக விட்டுக்கொட்டுக்க முடிவெடுத்துட்டா அவள் வெற்று பார்வை தேவ்வை பாதித்தும் அவன் அதை உணரவில்லை இனி மிரு 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 

Mathush

Active member
interesting sis....🤩 miru romba pavam 🥺😟 amirthaga ava amar ahye dev kitta kuduka othukitta😒 Dev edhuaga eppudi nadanthukiran🤔🙄 waiting for the next UD
 

geethusri

Moderator
பாவம் மிரு அவள் வாழ்கையே அமர் தான் தன் தோழியின் வாழ்க்கைகாக விட்டுக்கொட்டுக்க முடிவெடுத்துட்டா அவள் வெற்று பார்வை தேவ்வை பாதித்தும் அவன் அதை உணரவில்லை இனி மிரு 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
amarai dev kita koduthuduva. avlothan
 

Mathush

Active member
Dev innum maralaya 🙄 miru va innum evalavu than kastapaduthaporano theriyalaye 😒😒surprise UD super sis🤩Waiting for the next ud
 

Nagajothi

Active member
மிருது பாவம் அவள் அமரை எவ்வாறு பார்த்து கொள்ள வேண்டும் என்று தேவ்விடம் சொன்னது நெஞ்சை உருகவைக்கிறது 😥😥😥, இனி தேவ் மிரு பேச்சை கேட்டு கோபம் கொண்டு இன்னும் அவளை என்ன பாடுபடுத்த போகிறானோ 🤔🤔🤔🌺🌺🌺🌺
 

Nagajothi

Active member
தேவ் அமிர்தாவிடம் மிரு மன அழுத்தம் எதனால் அதற்கு தான் தான் காரணமோ என்று நினைந்து கேட்டதற்கு அவள் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை தேவ் இனி என்ன செய்ய போறான் 🤔🤔🤔🌺🌺🌺
 

Nagajothi

Active member
அமரை கொண்டு மிருவை மாற்றலாம் என்று நினைக்கிறான் தேவ் அது அவனால் முடியுமா 🤔🤔🤔🌺🌺🌺🌺
 
Top