இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

பிறை ஏறி வந்த கண்ணாளா - கருத்து திரி

#காத்தாடி_ரிவ்யூ

"பிறை ஏறி வந்த கண்ணாளா" கதைக்கான ரிவ்யூ...

பெத்தவங்களை வெறுத்து, வீட்டை விட்டு தூரமா இருந்துகொண்டே என்றோ பிரிந்து சென்ற கிச்சா வருவான் என காத்திருக்கும் ராதாராணி - அவளை கரம்பிடித்து காதல் வாழ்வு வாழத் துடிக்கும் வாசு என்கிற ஆர்.கே - ராதாராணியின் பேராசை பிடித்த பெற்றோர்.. இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளே கதைக்கரு... கிச்சா வந்தானா?? ஆர்.கே ராதாவை திருமணம் செய்தானா என்பதே கதையோட்டம்...

தன்னை யாரும் ராதா என கூற அனுமதிக்காமலே வாழும் ராதா ... சாரி ராணியின் குணம் சூப்பர்... ஆர்.கே இவனோட குணமும் செம... அவ மேல காட்டுற அன்பு, அவளுக்காக என்ன வேணாலும் செய்ய துடிக்கிற நேசம் எல்லாமே அருமை...

குகன் - ஆர்.கே நட்பு, அகிலன் தன் அக்கா மேல வச்சிருக்கிற பாசம், அவனோட மகன் தன் அத்தை மேல வச்சிருக்கிற பிரியம் எல்லாமே ஏ கிரேட்... பார்த்திபன் கயல் எல்லாருமே சூப்பர்..

ஊர் தாண்டி வர யோசிக்கிற இந்த காலத்திலே எப்பவோ காணாம போனவன் இந்த பிறைதாண்டி வருவான், அதுவும் ஒரு வாரத்திலே வருவான்னு நம்புறது லிட்டில் பிட் நெருடிச்சு... ஏன்னா தினமும் பேசுறவனே திடீர்ன்னு காணாம போயிடறான்... நல்லா படிச்ச பேஷநெட் பொண்ணு அவனுக்காக நம்பிக்கையோட காத்திருக்கிறா..சோ இது எந்த அளவுக்கு நிஜத்திலே சாத்தியம்ன்னு தெரியல... பட் எவ்ரிதிங் இஸ் பேர் இன் லவ் அண்ட் வார்.. கூடவே இது கதைங்கறதால அப்படியே அக்செப்ட் பண்ணிக்கலாம்... காதலோட வலிமை இது, உண்மையான காதல் ஜெயிக்கும் அப்படின்னும் எடுத்துக்கலாம்..

ஆர்.கே தன்னோட ராதாகிட்டே தன்னை வெளிப்படுத்தி, தனக்கான காதலை உணர்ந்து, அவளை தன்னை நோக்கி ஈர்க்கிறதெல்லாம் ரொம்பவே சிலிர்ப்பான விஷயங்கள்.. இந்த மாதிரியான காதல்கள் கிடைக்கிறதெல்லாம் அபூர்வம்... சூப்பர் மா...

ஒரே ஒரு சின்ன சஜெஷன்... கதையை வெறும் உரையாடல்களில் மட்டுமே நகர்த்தாம இடையிடையே விவரித்திருந்தா இன்னும் சுவாரசியமா இருந்திருக்கும்.. இது ஒரு ரீடரா என்னோட சஜெசன் மட்டும் தான் பேபி... தப்பா எடுத்துக்க வேணாம்...

ஒரு வித்தியாசமான சுவாரசியமான கதையை தந்ததற்கு வாழ்த்துகள் பேபி மா.. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்..
 
நன்றி பேபிமா...

எனக்கு புரியுதுடா... முடிந்தவரை கொடுக்கப்படட அளவில் முடிக்கணும்னு தான் உரையாடலா முடிச்சுட்டேன்... விவரித்திருந்தால் இன்னும் 2000 வார்த்தைகளுக்கு பக்கம் வேணும்டாo_Oo_O
 
Last edited:

puriyuthu maa... all the best..
 
Top