நன்றி சிஸ்...hi sis, very very nice. arumaiya irukku. Thank you. with regards from rajinrm
நன்றிங்க க்கா...#Sssssreview
#பிறை_ஏறி_வந்த_கண்ணாளா
Super story super love
சொல்ல வார்த்தையே இல்ல இப்டி எல்லாம் கூட love 0அண்ணா முடியுமா
அதுவும் ராதா கிச்சா loveஅமேஜிங் rk வா இருக்கதா என்ன என் கிச்சாவ எனக்கு தெரிஞ்சு தான் இருக்கேன் ங்கற feel
செம்ம
குகன் n பார்த்திபன் என்ன friendship டா இவங்களோடதுவர்ட் ஏ இல்லை இவங்கள பத்தி சொல்ல
❤❤❤
அகில் குழலி எந்த list லா சேர்க்குறதுன்னே புரியல ஆனாலும் கடைசியா குழலி perform பண்ணிட்டா
மத்த கேரக்டர் எல்லாமே ராணிக்கு சப்போர்ட் ஆ இருக்கதுசெம்ம
ராஜ் n தீப்திno கமெண்ட் வில்லன் களுக்கு இருக்க மரியாதையே போச்சு
ஆத்விக் last வரைக்கும் cute பேபி
ஹீரோயின் work ஆரம்பத்துல வேற நாட்டோட அழகு காற்றாலை பத்தி சொன்னது
அடுத்து பிருந்தாவனம் வர்ணிப்பு எல்லாமேசூப்பர்
Last ஒரு மைனஸ் குகன் ஜோடியும் காட்டி இருக்கலாம்
வெற்றி பெற வாழ்த்துக்கள்
![]()
KK -21 பிறை ஏறி வந்த கண்ணாளா
saaralnovels.com