Beaula Mariyappan
Active member
கன்னிமாராவில் கண்ணாமூச்சி அருமை......Community தாண்டிய கல்யாணமா? புரட்சி பண்ணிதான் ஆகனும்..
Thank you so much sisகன்னிமாராவில் கண்ணாமூச்சி அருமை......Community தாண்டிய கல்யாணமா? புரட்சி பண்ணிதான் ஆகனும்..
idhuke vaஅதானே என்னடா வில்லங்கம் வரலையேன்னு பார்த்தேன்
paavam dhaan la. poruthu paakalam enna pandranga nuஅச்சச்சோ இப்போ தான் காதலை சொல்லிண்டாங்க அதுக்குள்ள இடைஞ்சல் வருதா?
இப்படி திடீர் னு சொன்னா யார் தான் அதை ஏத்துப்பாங்க.ஏன் இவன் அம்மா வேண்டாங்கறாங்க?