இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

நிலவில் உன் முகம் கண்டேனடி கருத்து திரி

Sriraj

Member
☺நிலவில் உன் முகம் கண்டேனடி☺
- ஜனனி நவீன்


தெளிந்த நீரோடைப் போல் மிகவும் ரசித்தும் சிரிப்புமாக படித்த அழகிய கதை.☺☺


கௌதமன் நம் அடுத்த விட்டின் உறுப்பினராக வளம் வந்து என்னை மிகவும் ரசிக்க வைற்றான்.😉😉 தந்தையின் மேல் அளவு கடந்த பயம் கலந்த மரியாதையும்; தாயின் மேல் ஓப்பற்ற பாசமும்; மனைவியின் மேல் எண்ணற்ற காதல்💕💕 உடைய ஓர் கம்பிரமான ஆன்மகன்.


அழகு மினாள் பெயருக்கு ஏற்ப்ப அழகோ அழகு குழந்தையான குமரி. 😘😘தந்தையின் செல்ல மகள்; மாமா - அத்தையின் குலவிளக்கு; கணவனின் இதய ரானி எனும் பல உணர்ச்சிகளுடன் வளம் வரும் ஓர் அழகிய சுட்டி பெண்.😘



நாச்சிமுத்து / கெடாமிசை மிகவும் கம்பிரமான மனிதர்; ஆருயிர் கணவன்; மகனிடத்தில் கண்டிப்பும் பாசமும் உள்ள தந்தை; மருமகளிடத்தில் ஓர் அன்பான மாமானார்.😊😊


நிலவேணி அன்பான மனைவி; பாசமுள்ள தாய் மகணுக்கும் - மகளாகிய மருமகளுக்கும் மிக அருமையான பெண். ☺☺



தாய் - தந்தை பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லையென்றாலும் வாழ்க்கையின் யதார்த்தமான நிகழ்வில் தன் இனையை புரிந்து அவளின் மேல் காதலும் கொண்டு ஓர் அழகான வாழ்க்கை வாழலாம் என்று மிகவும் அழகான நடையில் தெளிவாக உரைத்துள்ளீர்கள்.☺☺


கிராமத்து வாழ்க்கையில் இருந்து வெளிநாட்டு வாழ்க்கை ஒருவரை எப்படி மிரள வைக்கும் என்பதை நம் அழகியின் மூலம் மிகவும் அழகாக உணர்த்திவிட்டீர்கள்.☺☺



கோபத்தினால் துக்கமும்; நிதானத்தினால் இன்பமும் பேறலாம்... என சிறு சிறு கருத்துக்களுடன் மிகவும் நிறைவான அழகிய கிராமத்து நடையில் அமையும் இனிமையான காதல்💕💕💕 கதை தந்தமைக்கு என் வாழ்த்துகள்💐💐💐 ஜானு பேபி...😘😘😘😘😘😘


"மதியைப் போல் வளர்ப்பிறையாக
வாழும் நிலவில் உன் முகம் கண்டேனடி"😘😘😘


விரைவில் முகிலன் - தேவசேனையுடன்😍😍 வரவும்... 😉😉😉அடுத்த இளையவர்களின் காதல் விளையாட்டைப் பார்க்க ஆவலுடன் 😍😍😍😘😘😘


நிறைய காதலுடன்
ஸ்ரீராஜ்

 

Pichu

New member
Janani naveen Unga novels oru 8 padichu irukken ippo than last month la irunthu.... romba pidichu irukku.... intha forumslaa irukkum ungaloda novels enga irunthu paddikanumnee ennakku theriyalai... please help to read Janani novels.....
 
Top