காதலே 4
Moderator
நான் இங்கு வரவில்லை உங்கள் விமர்சனம் இப்போது தான் பார்க்கிறேன் மிக்க நன்றி சகி. அழகான கருத்து. போலிஸ் மீட்டிங்கிற்குள் சாதாரண மீட்டிங் என்றால் அனுமதி வேண்டி நுழையலாம். வந்து அவர்கள் வெளியேறும் வரை அவர்கள் எதுவும் பேச மாட்டார்கள். எனக்கு தெரிந்தது சகிஒரு கதையை எழுதி முடிப்பதற்கு முதலில் பொறுமை தேவை அது உங்களிடம் நிறையேவே இருக்கு அதற்கு முதலில் வாழ்த்துக்கள். கதையின் விறுவிறுப்பு மற்றும் தொடர்ச்சி கெடாமல் எழுதியிருக்கின்றீர்கள் அதற்கு மேலதிகமாக ஒரு சபாஷ். ஜாலியாக கதையை வாசிக்கக்கூடிய மாதிரி கொண்டு சென்றிருக்கின்றீர்கள் சகோ. ரொம்பவே நன்றாக இருந்தது.
உங்களுக்கு லகர ழகரங்களுடன் இருக்கும் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள் சகோ. போலீஸ் அதிகாரிகளுடன் நடக்கும் கூட்டத்தில் அதுவும் போலீஸ் டிபார்ட்மென்டில் நடக்கும் கூட்டத்தில் அவ்வளவு சுலபமாக அது ஒரு அதிகாரியின் மனைவியே என்றாலும் உள்ளே நுழைந்துவிட முடியுமா? இது எனது சந்தேகம் தான். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.