இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

காதல் அரெஸ்ட் - கருத்துத் திரி

Aganya Novels

Moderator
அந்த சிம்ஹா.... 😡😡😡😡😡😡😡

அவன.... 😡😡😡😡😡🤬🤬🤬🤬

விக்ரம் எழுந்து வந்தாரு... செத்தடா...பொறுக்கி.... 😡😡😡😡

கிஷோர் ராஜா... இந்த ட்விஸ்ட் எதிர்பாக்கல...
எஸ் விக்ரம் கிட்ட கண்டிப்பா அடி இருக்கு அவனுக்கு
 

Aganya Novels

Moderator
அந்த சிம்ஹா... க்கு என்னா அடி... சூப்பர்... ல... 😁😤

அவனுக்கு சரியான முடிவு தான்... 😡😡

நல்லவேளை யாருக்கும் எதும் ஆகல...
எஸ் எஸ் சிம்ஹாக்கு தேவை தான் 😂😂😂
 

Aganya Novels

Moderator
கெளதம் - ஹர்வி... காதல் அடுத்த பாகமா... அதுக்கு வெயிட்டிங் dr... ❤

கேர்ள் பேபி... 🥰🥰

இப்போ அடுத்த பேபி வர போகுது... 🥰🥰

அவங்க லவ்... 😍

என்னைக்கும் விக்ரம் - ஷானு... அவங்க பேபி அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰

பிரவீன் - ஜனனி க்கு கல்யாணம் ஆகி பேபி இருக்கா.... 🥰🥰

ரெண்டு ஜோடியும்... 😍

கதை நல்லாருந்துச்சு dr... 🤩

லவ், கோபம், பொறாமை, விசாரணை, ஆக்ஷன், ட்விஸ்ட் னு செம்மயா போச்சு... 🤩

லவ்லி ஸ்டோரி... ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்... 😊🤝

All the best for all your upcomming novels dr... 🥰🤝
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் 😍😍😍
உண்மையாவே ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க 😍😍😍
எல்லா எபிக்கும் பொறுமையா கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி 😍😍😍

மறக்காம அப்படியே vote பண்ணிடுங்க 🙏🙏
Voting form :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScsPc7DqWGXrwLjjUbdGtxC1uW0LXeYW2euclTXFh3pPRy9bA/viewform
 

Priyakutty

Active member
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் 😍😍😍
உண்மையாவே ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க 😍😍😍
எல்லா எபிக்கும் பொறுமையா கமெண்ட் பண்ணதுக்கு ரொம்ப நன்றி 😍😍😍

மறக்காம அப்படியே vote பண்ணிடுங்க 🙏🙏
Voting form :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScsPc7DqWGXrwLjjUbdGtxC1uW0LXeYW2euclTXFh3pPRy9bA/viewform
இட்ஸ் ஓகே... 🥰

தேங்க்ஸ் பார் தி எவெரி ஸ்வீட் ரிப்ளை... 😊

ஓகே dr... ❤👍
 
Top