இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சலிலோ தள அட்மினின் தனிசெய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதலுடன்....Comments thread

Andal Arugan

Administrator
Staff member
ஹாய் ஆண்டாள்,
உங்க முதல் கதையே எனக்கு ரொம்ப பிடித்தது.நீல வானம் நான் கிண்டலில் படித்தேன்.இப்போ இங்கே ஒரு தொடர் wow பேர் காதலுடன்.ராஜ் &ஜோதி அதிசய ஜோடி.ராஜ் இயல்பு.ஜோ popcorn. வளர்த்த பாசம் சரி அவனை விட்டுட்டார்.அவன் சொல்லும் ஸ்பேம் டோனர் உண்மைதானே.அட பக்கி குதி குதின்னு குதிசிட்டு இப்போ என்ன செய்ரே ராஜ் அறை ந்திருவெண்ணு சொன்னியே உன் பாசையில் இதுவா அறைவது. லவ்லி.
உங்கள் ஆதரவிற்கும் , ரசனைக்கும் என் நன்றிகள் தோழமையே. அடுத்த அத்தியாயம் படித்தால் தெரிந்துவிடும்!
 

Andal Arugan

Administrator
Staff member
வாரம் ஒரு முறை தான் எபியா தோழியே?
ஹல்லோ பா! திங்களிலிருந்து தினமும் அத்தியாயங்கள் பதிவிடப்படும் பா!
 

Shan

New member
ஹல்லோ பா! திங்களிலிருந்து தினமும் அத்தியாயங்கள் பதிவிடப்படும் பா!
ஆவலுடன் காத்திருக்கிறேன் தோழியே.
 

Shan

New member
கனவு ஆனால் விடியலில் பலிசிரும் புள்ள .ஜோ அம்மா சொன்ன அவர் கதை புரிந்ததா,இனி சாதிப்பாயா? இன்னும் ராஜ் ஐ சோதிபாயா?
 
Top