இத்தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சலிலோ தள அட்மினின் தனிசெய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு காதலுடன்....Comments thread

Chitra Balaji

New member
Woooooow semma semma starting..... Fifteen years friendship athuyum paakkaamal letter la mattum..... athu ava boss nu therinja appram avan kita avala expose pannikala..... Avaluku avana pidikala ava பாஸ் ah...... Avanuku ava paakalaam nu vara sollitu ஏமாத்தி taale nu கோவம் so இனிமேல் letter ezhutha vendaam nu sollitaan...... Ava மாமா vuku கல்யாணம் ஆகாமல் எப்படி இவ்வளவு பெரிய பையன்.... Super Super maa
 

Premakameswaran

New member
ஊருக்கு ஒரு பேர் jj, ஜோ, பாப்பா... அப்போ பிருத்விக்கு சனா வா ஜி..... பிரித்வி நெடுநெடு நெடுமாறன்.....weekly எத்தனை epi ji.... எப்போ வரும்
 

F.Shafana

Member
ஏதோ பெருசா நடக்கப் போகுது!!
நாம ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம்🧘‍♀️🧘‍♀️🧘‍♀️
 

Shan

New member
ஹாய் ஆண்டாள்,
உங்க முதல் கதையே எனக்கு ரொம்ப பிடித்தது.நீல வானம் நான் கிண்டலில் படித்தேன்.இப்போ இங்கே ஒரு தொடர் wow பேர் காதலுடன்.ராஜ் &ஜோதி அதிசய ஜோடி.ராஜ் இயல்பு.ஜோ popcorn. வளர்த்த பாசம் சரி அவனை விட்டுட்டார்.அவன் சொல்லும் ஸ்பேம் டோனர் உண்மைதானே.அட பக்கி குதி குதின்னு குதிசிட்டு இப்போ என்ன செய்ரே ராஜ் அறை ந்திருவெண்ணு சொன்னியே உன் பாசையில் இதுவா அறைவது. லவ்லி.
 
Top