இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் [email protected] அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

அகம் தொலைத்தேன் ஆருயிரே - கருத்து திரி

Sriraj

New member
ஹாய் பங்காரம்,

காதல் காலமடி போட்டி கதை

சாரல் நாவல்ஸ்

காதல் எண்:1 அகம் தொலைத்தேன் ஆருயிரே!

நாயகன்: வசிஷ்டன் ரெட்டி
நாயகி: பௌர்ணமி

வசிஷ்டன் ரெட்டி - அழுத்தமானவன், அழகன், கந்தர்வன், அன்பானவன் என்று சொன்னால் மிகையாகாது. அழகனின் அழகன் இவன். தன்னவளுக்கு சுவாசமாகிய ஆசை காதல் ஆசை கணவன்.😊

பௌர்ணமி - மலர் மனம் கொண்ட பாவையவள். சுயம் இளக்காத குழந்தை மனம் உடையவள். தந்தையின் அளவற்ற அன்பிற்கு பாத்திரமானவள். தன்னவனுக்கு உயிர்த்துடிப்பான ஆசை காதல் மனைவி.😊

அழகான காதல், காதல், காதல், காதல் மட்டுமே நிறைந்த கதை.💓💓💓

அகம் தொலைத்தேன் ஆருயிரே💞💞

"அகந்தையால் வலம் வருபவன் வாழ்வுதனில் அகந்தை உடைக்க வரும் வஞ்சியவள் அவளோ..😊

யாசகம் கேட்டு வருபவள்..
வரம் அளிக்கும் தேவதையாய் ஆனாளோ..😊

யாசகத்தின் யாசகமாய் இன்னுயிராய் மதிக்கும் ஒன்றை கேட்க..
அளவற்ற அன்பு உடையவள் நிர்தாட்சனமாய் தன்னை ஓப்புவித்தாளோ..🙂

ஓப்புதல் அகம் தீண்டாத செயலாகியதோ..
செயல்வடிவம் உயிர் வடிவமாய் மாறியதோ..💕💕

உயிர் வடிவம் உயிர்ப்பாய் மாறியதோ..
உயிர்ப்பு "தான்" என்ற செருக்கை உடைத்ததோ..😉

உடைத்த செருக்கு தேடிய உணர்வுகளை எழ செய்ததோ..😊😊

தேடுதல் சுகமாய் மாறியதா..
கணமாய் மாறியதா..😊

அகந்தை அழித்து முரண் கவிதை படைத்தானோ மன்னவன்..
முரண் கவிதையில் சுகமாய் அயர்ந்தாளோ மங்கையவள்..💕💕

முரண் கவிதையில்..
மூச்சு முட்டும் காதல் கொண்டாளோ..💞💞

கொண்ட காதல் கொண்டவனை சுகமாய் தலாட்டியதோ..
தாயின் கருவறையில் உன்னத அன்பை உணர்ந்து உணாராதவன்
தாரத்தின் மடிதனில் இன்பமாய் மூழ்கினானோ..💕💕

காதலாய் மூழ்கியவன் என்றென்றும் மூழ்கியவனாய் மாறிட..
அவனை மீளா உறவில் தன் அன்பினால் மாற்றியமைத்தாளோ..
அவன் இருண்ட வானில் ஒளிர் நிலவாய் வந்தவள்...🥰🥰🥰

ஒளிர் நிலவு
விண்ணோடும் முகிலோடும்
ஒன்றாய் கலந்து இனிதே
காதல் வானில் இனிமையான அன்றிலாய் மாறினார்கள்
இவ்வழகிய மாடப்புறாக்கள்..💞💞

அகம் தொலைத்தேன் ஆருயிரே!💞💞

"அகமான என் அகத்தை உடைக்க வந்தவளோ நீ..
என் அகத்தை உன் நிமிர்வால்
உடைக்க போவது நீயா..
உன் நிமிர்வை கண்டு என் மனதினில் சாரல் காற்று..
என் செருக்கோ அதை வெளிக்கொணரா..
மோகத்தின் உச்சத்தில் நான்..
நீயோ மரணத்தின் வாயிலில்..
என் செருக்கை உடைக்க நீ தேர்ந்தெடுத்த வழி தான் பிழையோ..
பிழையால் நீ என் அகத்தை தீண்டிட..
அகம் தீண்டிய உன்னை நான் தாங்கிட..
என்னை ஜகமாய் மாற்றினாயோ..
உணர்ந்தேன் உயிர் அனுவின் காதலை..
துடித்தேன் உன்னில் சரணடைய..
மறந்தேன் என் அகந்தை..
திறந்தேன் என் அகத்தை..
தொலைந்தேன் உன்னிதனில்..
மூர்ச்சையானேன் நம் காதலினில்.. ஆருயிராய் கலந்தேன் நிலவான உன்னிடத்தில்.."💞💞

"அகத்தை உடைக்க வந்தவள் நான்..
நின்னை காணாது ஏற்றேன் மரணத்தை..
மரணம் கண்ட நான் மீண்டும்
உயிர்த்தேன் உனக்காய்..
உன் அகத்தை வென்ற அக்களிப்பு
மத்தாப்பாய் என் மனதினில்..
செருக்கை விட்ட நீ..
நித்தமும் என் வாழ்வில் என் ஜீவ ஸ்வப்பனாமாய்..
ஆதி நீ! என்றால் அந்தம் நானாகும் போது..
உன்னிடத்தில் என்னைக் கொடுத்து..
நம்மிடத்தில் நம்மைத் தொலைத்து..
ஆருயிராய் அகம் நிறைவோம் என் வசீகரனே!"💖💖

முற்றிலும் என் அகத்தை நிறைத்த ஆளுமையான காதல் வாசம் கொண்ட சிறப்பான காதல் கதை பங்காரம்.💕💕

எனக்கு பிடித்த வரிகள்: 😊

1.பங்காரம்
2.பாவா
3.என்னவாம்
4.என் பௌர்ணமி
5.என் வசிஷ்டன்
6.வசிஷ்டனின் பௌர்ணமி
7.பௌர்ணமியின் வசிஷ்டன்

8."பெண்ணோட உணர்ச்சியை அடக்கி வைக்கணும் ஆணோட உணர்ச்சியை ஊரு மேயவிடனும்னு சொன்னவன கூட்டிட்டு வாடி இந்த வீட்டு காம்பவுண்ட்டுக்குள்ள அவனுக்கு ஒரு கல்லறை வச்சுருறேன்."

9."வசிஷ்டனோட பௌர்ணமி தன் மரணத்திலும் வசிஷ்டனை தலை குனிய விட மாட்டா."

அண்டமய்ன்னா கதையை அண்டமய்ய இச்சேன்னே பங்காரட்டிக்கு நா ஹிருதய பூர்வ ப்ரேமா மறியூ அபிநந்தலு..(அழகிய கதையை அழகாய் கொடுத்த பங்காரத்தக்கு என் மனமார்ந்த அன்பும், பாராட்டும்.)💞💞💞💐💐💐

போட்டியில் வெற்றி பெற என் அன்பு வாழ்த்துக்கள்..💐💐💐💞💞

அன்புடன்

ஸ்ரீராஜ்
 
பங்காரம்..
வாவ் வாவ் என்ன சொல்றதுன்னு தெரியலை நிஜமா வார்த்தைகள் இல்லை உங்க ரிவியூ பார்த்து அசந்து போய்ட்டேன். எனக்கு வந்த ரிவியூ ல இதான் பெரியது. நன்றி பங்காரம். எப்போவும் நான் உங்கள் ரிவியூக்கு விசிறி அது நீங்க கதாபாத்திரம், பிடித்த இடம், டியலாக் எல்லாம் குறிப்பிட்டு அசத்தல் ரிவியூ தந்துட்டீங்க. முக்கியா உங்க அசத்தல் கவிதை அழகோ அழகு.. மிக்க நன்றி பங்காரம்.. லவ் யூ லோட்...
 
இம்ரஸ்ஸிவ். இது தான் ஒரு பொண்ணுனா இருக்கனும். பெளர்ணமி ஐ லைக யூ வெரி மச்🥰🥰😘😘😘
 
காலம் வகுத்த கோலங்களில் இருவரும் சிறைகைதிகள் ஆகினர் சிறை கைதியாகியது ராமனின் சீதை அல்ல ராவணனின் மண்டோதரி இவ் வரிகள் மிக அருமை
 
வாசிச்சு முடிஞ்சதும் ஒரு உணர்வுக்குள்ள இருப்போம். வார்த்தை வராது. ஆனாலும் சொல்ல தோனும். அந்த நிலை தான் எனக்கும். பிச்சு உதறிட்டீங்க. எப்படி சொல்றது. காதல் காதல்னு காதல்னாலே அலர்ஜியாகுற என்னையே உள்ளுக்குள்ள இழுத்து ரசிக்க வச்சு அழ வச்சு சிரிக்க வச்சு கோபப்பட வச்சு யோசிக்க வச்சு தெரிஞ்சுக்க வச்சு ஒவ்வொரு உணர்வுக்குள்ளயும் அப்படியே இழுத்துட்டு போயிட்டீங்க.

கதையோட பேரு என்னவோ அகம் தொலைத்தேன் ஆருயிரே தான். இங்கே என்னடான்னா எங்களை உங்க வார்த்தைகள்லயும் எழுத்துக்கள்லயும் தொலைய வச்சுட்டீங்க தங்கச்சி.

இன்னும் இன்னும் நிறைய நிறைய எழுதி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்ததுக்கள். லவ் யூ ஆல்வேஸ் 😘
 
Top