இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

மீண்டு(ம்) வந்த சிலையே!- கருத்து திரி- Comments Thread

Priyakutty

Active member
புதையலையும், புதைந்த ரகசியம் ரெண்டையுமே மீட்கட்டும்... 🤩🤩
 

Priyakutty

Active member
பிரகாஷ் க்கு காயு தான pair... 💞

அந்த தாத்தா எதிரிங்க ஆளா...🙄

படிக்க ஆரம்பிச்சுட்டாங்க... 🤩
 

Priyakutty

Active member
Fb ல எழுத்து நடை அருமை dr... 👌

கள்வன் கொள்ளையிட வந்தது பாவையின் மனதை தானே!

கண்டிப்பா அவர் அந்த கூட்டத்துல இருப்பாரு... ஆமாதான dr... 🤔
 

Priyakutty

Active member
மீனாவாக இருந்த போதும் சரி... மதுவாக இருந்த போதும் சரி... வாய் மட்டும் அப்டியே இருக்கு... 😅

ரெண்டு பேரோட convo.... 🤩🤩

சொக்கனிடம் சொக்கிவிடுவாரா... சொக்க வைப்பாரா...
பார்ப்போம்...😍
 
Last edited:

Priyakutty

Active member
யாரு dr... பிறை... ருத்ரேஷ் ஆஹ்...

அவர் தான... ஆனா விஜய் போட்டோ ல போடீங்க அவருக்கு... இப்போ காஜல் கூட சரண் இருக்காரே... 😅

எனக்கு மட்டும் ஏன் இப்படி டவுட் வருது...🥺🤣

அப்போ கடவுள் இல்லை னு சொன்னவர் இப்போ இருக்காரு னு டாக்டர் அஹ் சுத்துறாரா...

அப்போ இப்படி பேசினவங்க... கடவுள் இல்லை னு சொல்லுறாங்க...

அவங்க கையை பதம் பாத்தாங்க... அவர் கழுத்தை பதம் பாக்குறாரு... 😅

ரெண்டு பேருக்கும் ஈர்ப்பு... இருக்கட்டும்... 😍

சங்கரைய்யா அவர் பேர் மீனா கேள்வி பட்ருப்பாங்க ல... பிறை க்கு ஒன்னும் தெரியாதா... 🤔
 
Last edited:

Priyakutty

Active member
மீனாட்சி கண்டுட்டாங்க... 🤩

அலமேலு ம்மா புறப்பட்டாச்சு...

ஆனா வேலப்பன்...சந்தேகம் கொண்டு கண்காணிக்க ஆள் அனுபறாங்களே...

என்ன ஆகுமோ...

அடுத்த எபிக்கு வெயிட்டிங் dr... ❤
 

Mathykarthy

Active member
Alamelamma over excite agi ippadi antha velappan kitta mattikitingale... ippo ungala pin thodara aal pottanga.. enna aaga pogutho.. indha veerappan thaan avlo periya rani yoda vizhchikku karanama..sariyana dummy piece a aakki vachurukkanga villian gang..
Mun jenmathula vaithiyar ippo doctor., appo puratchi padai ippo police super... meenatchi sandailaye kandu pidichutala.. naan sangarayya va parthu than kandupidichanu nenachen..Awesome epi sis.. eagerly waiting for next one..♥️♥️♥️
 

Priyakutty

Active member
பிறை மீனா உண்மையான அடையாளம் தெரிஞ்சிக்கிட்டு கோவபட்டுருவாரா...😔

காதல யூஸ் பண்ணிக்கிட்டாங்கனு விலகிடுவாரா...

எனக்குமே பிரகாஷ்தான் பிறைனு தோணுது dr... 😅

ருத்ரேஷ்... Or சர்வேஷ் தான் அனல்....

நைஸ் எபி dr... ❤
 

Mathykarthy

Active member
Super update 😍
Avanai patriya unmaigal theriyum podhu pirai eppadi react pannuvano.. een meenakshi ya verukanum avaloda kadhal unmai thane.. ivanukku ava mela virupame.. waiting for next epi sis ♥️
 

Anjana Subi

Well-known member
பிரகாஷ்... நல்லா பேசுறாரு... 🤩

அவர் ஆதங்கம் நியாயம் தான்...

என்னது... ருத்ரேஷ்க்கு இப்படி கனவு... வந்துச்சா... அது மாதங்கி போல இருக்க உருவம் ஆஹ்...

யாரு ஹீரோனு சொல்லுங்களேன் dr... 😅

ஆனா புரவி ல வந்தது யாரு....

ருத்ரேஷ் தான... ஆனா அவர்தன் விஜய் ஆச்சே...

ராம் சரண் பிக் இருக்கே... 🤔

திதியன்... வில்லன் ஆளா... இல்ல... பயத்துல பண்றாரா... 🙄

நைஸ் எபி... 💞
பிரகாஷ் ஆதங்கம் சரி ஆனா மாதங்கி கேள்வியும் சரி தானே😉
ருத்ரேஷ் ஹீரோ இல்லைனு யார் சொன்னா 🤨 அவனும் ஒரு ஹீரோ😁
ஆனா ஒன்னு டா மெனகெட்டி poster போட்டதுக்கு இவ்ளோ யோசிக்கும் ஒரே ரீடர் நீங்க மட்டும் தான்டா . I am so proud of you🤗
 
Top