Kothaisuresh
Active member
இந்த சிலையை யார் இங்க பதுக்கி வைச்சிருக்கா?
adutha epi vittu adhuku aduthuku adutha epi la solren okay, thankyou. next epi wednesdayஇந்த சிலையை யார் இங்க பதுக்கி வைச்சிருக்கா?
நன்றி சகி. பிரகாஷ் காயூ பார்த்து ஜொல்லு விட்டான் சரி. அப்ப ருத்ரேஷ் காயு தான் pair இல்லையா பேச்சு மாற கூடாது பின்னாடி ஓக்கேவா. பிரகாஷ் பக்தியை கூட புத்தியோட செலுத்தனும்னு சொல்ற ஆளு. அந்தWow..semma.. interesting move.. prakash enna character da ivan.. semma ketha irukkannu nenacha.. gayu va parthu jollu viduran... adutha second mathangiku semma padhiladi kodukuran.. kadavul patthina prakash vilakkam super sa.. prakash.. sathya prakash.. illa vera ethavatha.. en full name solla vida mattenguran.. prakash thaan hero.. ruth gayukku jodi.. ruth maathuku help panna than vanthurukkan..
Prakash gayu ku route uh irukumo avanuku full name solli koopta pidika matenudhu akka call me prakash nu telluran.... What to do ? so saduPrakash enna gayukku route vidarana? Avan s. Prakash na sathya Prakash ah?
En full name solla mattengaran?
ஏன் பிரகாஷ் ஓட முழுப்பெயர் சிவனோட பெயர் ஆ இருக்க கூடாது.. மூணு பேருல இவன் தான் semma getha இருக்கான். இவனுக்கும் மாதுக்கும் தான் chemistry super.. இவங்களோட மோதல் கூட ரசிக்கிற மாதிரி இருக்கு.. so இவன் தான் hero..நன்றி சகி. பிரகாஷ் காயூ பார்த்து ஜொல்லு விட்டான் சரி. அப்ப ருத்ரேஷ் காயு தான் pair இல்லையா பேச்சு மாற கூடாது பின்னாடி ஓக்கேவா. பிரகாஷ் பக்தியை கூட புத்தியோட செலுத்தனும்னு சொல்ற ஆளு. அந்த
' ச .... பிரகாஷ் '
சத்திய பிரகாஷ்
சூர்ய பிரகாஷ
சிவ பிரகாஷ்
இப்படி காலைல இருந்து ஒவ்வொருத்தர் guess பார்த்து சுபி happyo happy அன்னாச்சி
Flash back open ஆனா easy uh கண்டு பிடிச்சிடலாம்டா. Just wait fr 3 more epis.
எனக்கொரு டவுட் ஆமாம் இவள் பெயர் ராஜமாதங்கி நம்ம மீனாட்சி அம்மன் பெயர் அப்ப pair க்கு சிவனோட பேரு வர போல இருந்தா தானே நல்லா இருக்கும். அப்படி பார்த்தா ருத்ரேஷ் இல்ல சர்வேஷ் தானே apt uh இருக்கும். அப்படி பார்த்தா ருத்ரேஷ் ராஜமாதங்கி தானே hero heroin uh வரணும்தெளிவா குழப்பிட்டேன்ல
..... வரேன் டா டாட்டா
why daw why ruthu baby pudikalaya ungaluku? Nan romba rasichu ezhuthiya character rudresh.ஏன் பிரகாஷ் ஓட முழுப்பெயர் சிவனோட பெயர் ஆ இருக்க கூடாது.. மூணு பேருல இவன் தான் semma getha இருக்கான். இவனுக்கும் மாதுக்கும் தான் chemistry super.. இவங்களோட மோதல் கூட ரசிக்கிற மாதிரி இருக்கு.. so இவன் தான் hero..
என்ன தான் confuse பண்ணாலும் நான் confuse ஆக மாட்டேன்