இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

Introduce yourself

Janani Naveen

Administrator
வாங்க வாங்க உங்கள் வரவு நல்வரவாகட்டும் தோழிகளே.
நான் ஜனனி நவீன்.
பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சி.
தற்சமயம் வசிப்பது Dubai.
படிப்பு MBA.
கதைகள் படிக்க ரொம்ப பிடிக்கும். சின்ன வயசில் இருந்தே படிக்கும் பழக்கம் இருக்கு. ஆனால் எண்ணலயும் எழுத முடியும்னு நான் கண்டு கொண்டது 2018 ஆம் ஆண்டு என்னோட முதல் கதை எழுதி முடித்த உடன் தான்.
எவ்ளோ தூரம் இந்த எழுத்து பயணம் தொடரும் என்று தெரியல. ஆனால் என் எழுத்து பணி தொடரும் வரை உங்கள் ஆதரவு கட்டாயம் வேண்டும்.
என் கதைகள் பற்றிய நிறை குறைகள் எல்லாவற்றையும் நீங்க தாராளமா பகிர்ந்து கொள்ளலாம்.
உங்களை பத்தி சொல்லிட்டு அப்படியே என்னோட கதைகளில் உங்களுக்கு பிடித்த கதை, கதை மாந்தர்கள் , பிடிக்காத கதை நான் மாற்றிக் கொள்ள வேண்டிய அம்சம்ன்னு நீங்க நினைப்பதை சொல்லிட்டு போங்க.
அன்புடன்
ஜனனி நவீன்
 

Magizhini Rajan

Moderator
Hi Jammi,

Nan Rajee, native Madurai ippa Coimbatore 🥰🥳🥰
Currently in Singapore 🥰

1 Purusan
2 Pulla kutty

Padippu MCA
Professional Software Engineer
Passion Story reading ippa trying to become a writer (trying mattum thaan)

Unnga stories la raomba pudichadu MSV ippa all the series of it.

Raomba pudicha character other than Jho - ruthran, adharsan, viduran, Ashwin waiting for Aaryan

All heroines are very unique so ellaraium raomba pudikum

Pudikadu na Yasho Aathraiyan konjam mana varutham ivanga characters la

Unnga stories will have strong emotional connection between characters, break the ice thaan many. Society kaga illama namakaga valanum avanga solluvanga ivanga solluvanga nu Nama life avangalukaga mathika kudadu

Example: Jho nivi, vidhu thillao

Avalavu thaan 🥰🥳🥰🥳
 
Top