மலராய் இருந்தேன் பறிக்க மறுத்தாய்
மணமாய் இருந்தேன் முகர மறுத்தாய்
முழு நிலவாய் இருந்தேன் ரசிக்க மறுத்தாய்
அறு சுவையாய் இருந்தேன் ருசிக்க மறுத்தாய்
மொழியாய் இருந்தேன் பேச மறுத்தாய்
விழியாய் இருந்தேன் பார்க்க மறுத்தாய்
கலையாய் இருந்தேன் கற்க மறுத்தாய்
விலையாய் இருந்தேன் வாங்க மறுத்தாய்
வில்லாய் இருந்தேன் வளைக்க மறுத்தாய்
கல்லாய் இருந்தேன் செதுக்க மறுத்தாய்
முத்து மாலையாய் இருந்தேன் அணிய மறுத்தாய்
மழலை மொழியாய் இருந்தேன் அறிய மறுத்தாய்
பூஞ்சோலையாய் இருந்தேன் உலாவ மறுத்தாய்
தார்ச்சாலையாய் இருந்தேன் நடக்க மறுத்தாய்
மழையாய் இருந்தேன் நனைய மறுத்தாய்
குடையாய் இருந்தேன் பிடிக்க மறுத்தாய்
வினாவாய் இருந்தேன் கேட்க மறுத்தாய்
விடையாய் இருந்தேன் கூற மறுத்தாய்
மனமாய் இருந்தேன் நினைக்க மறுத்தாய்
தனமாய் இருந்தேன் சேர்க்க மறுத்தாய்
நூலாய் இருந்தேன் கோர்க்க மறுத்தாய்
வெள்ளைத்தாளாய் இருந்தேன் எழுத மறுத்தாய்
நீ என்னை மறுத்துக் கொண்டே இருந்தாலும்
நான் உன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன்
என் உயிர் உள்ளவரை
SWARNIKA
மணமாய் இருந்தேன் முகர மறுத்தாய்
முழு நிலவாய் இருந்தேன் ரசிக்க மறுத்தாய்
அறு சுவையாய் இருந்தேன் ருசிக்க மறுத்தாய்
மொழியாய் இருந்தேன் பேச மறுத்தாய்
விழியாய் இருந்தேன் பார்க்க மறுத்தாய்
கலையாய் இருந்தேன் கற்க மறுத்தாய்
விலையாய் இருந்தேன் வாங்க மறுத்தாய்
வில்லாய் இருந்தேன் வளைக்க மறுத்தாய்
கல்லாய் இருந்தேன் செதுக்க மறுத்தாய்
முத்து மாலையாய் இருந்தேன் அணிய மறுத்தாய்
மழலை மொழியாய் இருந்தேன் அறிய மறுத்தாய்
பூஞ்சோலையாய் இருந்தேன் உலாவ மறுத்தாய்
தார்ச்சாலையாய் இருந்தேன் நடக்க மறுத்தாய்
மழையாய் இருந்தேன் நனைய மறுத்தாய்
குடையாய் இருந்தேன் பிடிக்க மறுத்தாய்
வினாவாய் இருந்தேன் கேட்க மறுத்தாய்
விடையாய் இருந்தேன் கூற மறுத்தாய்
மனமாய் இருந்தேன் நினைக்க மறுத்தாய்
தனமாய் இருந்தேன் சேர்க்க மறுத்தாய்
நூலாய் இருந்தேன் கோர்க்க மறுத்தாய்
வெள்ளைத்தாளாய் இருந்தேன் எழுத மறுத்தாய்
நீ என்னை மறுத்துக் கொண்டே இருந்தாலும்
நான் உன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன்
என் உயிர் உள்ளவரை
SWARNIKA