Indu Aarthi
Moderator
ஆமா அண்ணன்காரன் அவ்வளவு தத்தியா இருந்தாநாத்தனார் செம்ம ஷார்ப்பா இருக்காளே
ஆமா அண்ணன்காரன் அவ்வளவு தத்தியா இருந்தாநாத்தனார் செம்ம ஷார்ப்பா இருக்காளே
Hero & heroine rendu perume indha vegathla irundha epdiசக்தி Super...appaaada..oru vazhiya mamiyaar kudumpathoda oru meet kidaichittu...last la oru twist vera vachittinga...![]()
நம்ம சார் வேண்டாம்-னு சொல்லி அட்வைஸ் பண்ண நெனச்சாரு கடைசியில இப்படி சொல்லிட்டாரேஆஹா இவ தான் திக்கி திணறினா, அண்ணனும் தங்கையும் செம்ம பாஸ்ட்
மிக்க நன்றி சகோ. வாங்க நாமளும் புக் படிக்க போவோம்Wowwe...interesting ...இந்த ரோஜா எங் வீட்ல வந்து பூக்குமா? ..திரும்ப திரும்ப வாசித்த வரிகள்...காத்திருக்கிறோம் நாங்களும் கன்னிமாரா காட்சிக்காக![]()
Yes ma.. Appo lam irundhadhu dhane true love. Not only attraction they consider their family as wellசூப்பர் டா, காதல் கண்ணை மறைக்காம அதிலிருக்கும் சிக்கல்களை கரெக்டா சொல்லிட்ட, பார்ப்போம் அடுத்த வாரம் என்ன சொல்றான்னு?