அடேய் ரகு... உன் மண்டைய பொளக்க போறேன் பாரு...
இல்லாத திருகுதாளம் எல்லாம் பண்ணி நீ தானே டா அவளை கல்யாணம் கட்டின... இப்போ அவள் உனக்கு வேண்டாத பொண்டாட்டியா...
அவளோட வளையலை அவ என்ன பண்ணினா உனக்கு என்ன டா...
கர்ப்பம் தரிக்கலைனா doctor கிட்ட போறது சகஜம் தானே இதுல உனக்கு அவ்வளோ திமிரு... ரெண்டாவது கல்யாணத்திற்கு ready ஆகிட்ட...
இப்போ சீதா கர்ப்பமாகிட்டா னு ஓடோடி வருவா போல பொண்டாட்டியை பார்க்க...
எனக்கு என்னவோ மஹாவும் ரகுவும் சேர்ந்து ஏதோ plan பண்ணிட்டாங்க போல தோனுது.. மஹா college ல இருந்து late ஆஹ் வந்தாள்... அப்புறம் ரகு வேற ஏதோ வீட்டிலே போய் இரத்த கரையோட வந்தான்... எப்படியும் மஹா கழுத்தில அதி தான் தாலி கட்ட போறான்...
வரமும் தவமும் நீயே... !!!! முதல் மரியாதை சீரிஸ்க்கு அருமையான ஆரம்பம்......
சுயம்பு லிங்கம்., கோவில் கும்பாபிஷேகம்., ஆதிகேசவன் நரசிம்மன் ரெண்டு பெரிய தலைகளுக்கு இடையில இருக்கிற பகைன்னு விறுவிறுப்பா ஆரம்பிக்குது கதை.... நாகராஜன் நச்சுப் பாம்பு.... பகையை வளர்த்து விட்டு குளிர் காயிறான்....
நெடுமாறன் தந்தை இறந்ததுக்கு ஆதியை குற்றம் சொல்றவனுக்கு அவனோட அப்பாவால போன உயிர் எல்லாம் கணக்கில்லயா....
மனசுல வன்மத்தை வளர்த்து ஆதி இறப்புக்கு காரணமான பின்னாலயும் அவரோட பிள்ளைகளை பகையா நினைக்கிறான்.... அஞ்சலி நைஸ் கேரக்டர்...
ரகுவீரன், அதிவீரன், வெற்றி வீரன்
ரகுவை ஆரம்பத்துல ரொம்ப பிடிச்சது... நாட்டாமையா கம்பீரமா இருக்கான்....
சீதாவை விரும்பி அவளை பார்க்க., கல்யாணம் பண்ணிக்கன்னு ஏகப்பட்ட தகிடுதத்தம் பண்றான்.... ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அவனோட காதல் எங்க போச்சுன்னு தெரியல....
வடிவு... ஆதிக்கு இப்படி ஒரு பொண்டாட்டி.... தேள் மாதிரி மருமகளை கொட்டிட்டு., வாயில போட்டு அரைச்சுட்டு இருக்காங்க.... என்ன பெரிய மனுஷியோ....
அம்மா என்ன பண்ணினாலும் அமைதியா போறான் ரகு... குழந்தை இல்லைன்னு ரெண்டாம் கல்யாணத்துக்கு சம்மதிச்சு பொண்டாட்டி மனசையும் கொல்றான்... இவனை எனக்கு பிடிக்கவே இல்லை... பாவம் சீதா.... இப்போ இவ கன்சீவ்வா இருக்குறது தெரிஞ்சா உடனே பொண்டாட்டியை ஏத்துப்பானோ... சீதா இவனை அவ்ளோ ஈஸியா மன்னிக்கக் கூடாது.... இவனை நல்லா கதற விடணும் துளசி sis....
அதிவீரன்... ரொம்ப பிடிக்குதே.... அம்மா தப்புன்னா தயங்காம எதிர்த்து கேட்குறான்... அண்ணி மேல பாசமும் மரியாதையும் வச்சிருக்கான்.... சூழ்நிலையை உணர்ந்து சமயோசிதமா செயல்பட்டு எல்லாருடைய வாழ்க்கையையும் காப்பாத்திட்டான்....
இவனோட part க்காக வெயிட்டிங்...
நினைச்சேன்... அதி அதிரடியா தாலி காட்டுவான்னு...
என்னவா இருந்தாலும் ரகு பண்ணது unacceptable..
அவன் எதிலேயோ bound ஆகி இருக்கான்னு தோனுது..
ஆனாலும் இனிமேல் சீதாவை ஏற்றுக்கொண்டால் அது அவளுக்கு அவமானம் தான்...