இந்த தளத்தில் எழுத விருப்பம் உள்ள எழுத்தாளர்கள் Jananinaveen.novels@gmail.com அல்லது jananinaveen@saaralnovels.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

கருத்து திரி

Fa.Shafana

Active member
ஆரம்பமே ரத்தக்களறியா? நல்லா இருக்குய்யா உங்க விளையாட்டு 🙄🙄

உங்க எழுத்தில் புது முயற்சி வாழ்த்துக்கள் டார்லி அக்கா 😘😘😘
 

Mathykarthy

Active member
Happy birthday sis 💐💐💐💐

அர்ஜுன பார்வை... 💕 சூப்பர் டைட்டில்...🤩
ஆரம்பமே மிரட்டலா இருக்கு.....😱😱😱😱 கில்லர் பயம் காட்டுறான்.... 🥶 சுபாஷ் அதிரடிக்காக வெயிட்டிங்.....😄
 

Hanza

Active member
Omg!!! Padikkave oru madiri irukku…
Enekku antha Thivagar mela oru kannu vaikkanum nu thonuthu… avan ivanoda transfer place ellam ketkuran…
Psycho kku kanni pengal plus koonthal na ishtam pola???
 

kalaikarthi

Active member
ஆரம்பமே காதல் கொலை என்று இருக்கிறது சகி. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்
 

Dharani

Active member
என்னடா கிளு கிலுன்னு இருக்கும் வந்தா முதல் எபியிலே கொலை பண்ணி வச்சி இறுகீங்க.... நல்ல வேலை நமக்கு எல்லாம் எலி வாலு முடி தான்... முடி நீண்டு இருந்ததற்கு பொய் கொலை பண்ணி இருக்கான் பாரு பாவி பய... இதுல பேபி பேப் னு வேற கொஞ்சுறான்...

என்னாது 4 வருசமா படிக்க வைக்கிற பிள்ளையை அடையாளம் தெரியாத... what is police...
 
Top