kalaikarthi
Active member
கதை அருமை சகி. போலீஸ் காதல் கொலை ட்வீட்ஸ் என்று கலந்து அருமை சகி. ஹேமா காதல் கல்யாணத்தில் ஆரம்பிக்கிறது கதை கொலையில் யார் செய்கிறது என்பதை கண்டு பிடிக்க சுபாஷ் வர கொலையாளி என்று ஓருவனை நினைக்க அவன் இல்லை என்று தெரிய செம. சுபாஷ் ஹேமா ரொமான்ஸ் செம.கொலைகாரன் கண்டு பிடிக்க ஏற்படும் முயற்சி என்று செமய போகுது. கண்டறிந்து தண்டனை செம. மொத்தத்தில் கதை விறுவிறுப்பாக செமய போகுது சகி. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்